Posted inகதைகள்
யாவையும் உண்மை
கௌசல்யா ரங்கநாதன் ------1-வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,மண் சோறு தின்று, அன்னதானம் செய்து, சுமங்கலிப்…