குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின்…

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் சமூக மாற்றததையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படைப்புகள் திகழ்கின்றன. சுப்ரபாரதிமணீயனின் ரேகை நாவலின் மையமும் இது போல் சமூகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது…

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான மனநிலை சில நேரங்களில் அந்த தொகுப்பின் தலைப்பாகக்கூட இருக்கலாம். கிழக்கிலங்கையின் திரிகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” அத்தகையதொரு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்ற புலம்…
எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

எளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

சந்திரயான் -2  விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி…
இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு

இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு

ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரணமாக…

2019 ஆண்டு ஜுலை 2 இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரணமும் காலிஃபோர்னியாவில் நேர்ந்த ஜூலை 7 ஆம் நாள் நிலநடுக்கமும்

Posted on July 7, 2019 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear. ++++++++++++++++++++++ https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMMhttps://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ ++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ சூரிய கிரகணம் வானில் நிகழும் போது,  பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு. முழுச் சூரிய மறைவு பல நூறாண்…

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கவிஞரின் பல கோட்டோவியங்களையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பிலிருந்து 200 கவிதைகளும் கவிஞரின் அற்புதக் கோட்டோவியங்களும் கொண்ட முதல் மின் நூல் - அமேஸான் - கிண்டில் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. https://www.amazon.com/dp/B07TZ98RF9/ref=sr_1_1… நூலிலிருந்து...... சமகால…

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றன பல நேரங்களில் புத்தர்கள் அங்கு வந்து போவதுண்டு குழந்தைகள் ஒழிந்து விளையாடும் நேரங்களில் தங்களையும் குழந்தைகளாகிவிட்டு மீண்டும் புத்தர்களாகி போவதுமுண்டு மனித கண்களுக்கு மட்டும் தெரிவதேயில்லை நம்மை தொலைத்து நம்மையே தேடும் நமக்காக எப்படியோ அன்று சரித்திரமாகிப் போனார் ஒரு புத்தர் மட்டும் அன்றிலிருந்து ஒரு புத்தன் தொலைந்து விட்டான் என்று போதி மரங்களை நெருங்குவதே இல்லை எந்த புத்தனும் !   …

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             -----கைத்தாங்கலாய், அந்த பொ¢யவரை (வயது 80+) இருக்கலாம்..பிடித்து அழைத்து வந்து என் ஆட்டோவில் ஏற்றி விட்டவன், "த பாருங்க ஐயா.. இவர் என் அப்பா.  இவரை இந்த விலாசத்தில் பார்த்து, பத்திரமாய்…
கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

_லதா ராமகிருஷ்ணன் சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே. கவிஞர் உமா மகேஸ்வரியின்…