சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்

” சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும் மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் நேற்று திருப்பூரில் நடந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்”: “ இன்று இலக்கியம் பெரும்…
ஆணவம் பெரிதா?

ஆணவம் பெரிதா?

 (கௌசல்யா ரங்கநாதன்)         -1-  பேராசிரியராய் பணி புரிந்த காலத்திலிருந்தே எத்தனை புத்தகங்கள்,ஆராய்ச்சி கட்டுரைகள், சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி நான் பாராட்டுக்களை குவித்திருப்பேன்! எத்தனை முனைவர் பட்டங்கள் என்னை தேடி வந்தன..ஆனால் என் …
தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்

 1.  https://youtu.be/4BYXlvnJ9wo  2.  https://youtu.be/NgXPooc7KmI3.  https://youtu.be/-ZenuOGTohk4.  https://youtu.be/hJbqafB4POA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[கட்டுரை : 1]++++++++++++++++++ 1.  https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination7. https://en.wikipedia.org/wiki/Desalination  [May 10, 2019]++++++++++++++++++++++ Reverse Osmosis Desalination Plant in Spain ++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  குமரி முதல் சென்னை வரை நானூர்…
“ கோலமும் புள்ளியும் “

“ கோலமும் புள்ளியும் “

ஸ்ரீ கிராமத்துத் தெருக்களைப் பசுஞ்சாணி கரைத்துக் குளிப்பாட்டி அம்மாவும் பெண்ணும் அக்காவும் தங்கையும் தோழியும் தோழியும் போட்டி போட்டுப் போடும் கோலங்கள் அஞ்சுக்கு எட்டு புள்ளி பத்துக்குப் பதினைந்து புள்ளி அதற்கும் மேலே இருபத்தஞ்சு கூட போகும் ஒன்றோடொன்று புள்ளிகளை இணைத்தும்…
பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை

பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை

ஸ்ரீ நேற்றுத்தான் கிளம்பினாள் அக்கா தனது நான்கு மாத தேவதையுடன் அக்காவே ஒரு தேவதைதான் தேவதைக்கு வேறு என்ன பிறக்கும் இறங்கிய வயிற்றுடன் வந்து இறங்கிய கர்ப்பவதியின் கர்ப்பக்கிரகமானது வாசலை ஒட்டிய பத்துக்குப் பத்து அறை அக்காவுக்கென்று ஒதுக்கிய அந்தத் தனியறையில்…
உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை யெழுத ? பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான மொத்தம் 500 போல்…
அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே! கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும்…
பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்

பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்

ஸர்மிளா ஸெய்யித் புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு…

Ushijima the Loan Shark

சைக்கோத்தனமான திரைப்படங்கள் எடுப்பதில் ஜப்பான்காரனை மிஞ்ச இன்னொருத்தன் இன்னும் பிறக்கவில்லை. பார்ப்பவர்களைக் குலை நடுங்க வைக்கும் ஜப்பானிய திரைப்படங்களுக்கு இணையான திரைப்படங்கள் வேறு எந்த மொழியிலாவது எடுக்கிறார்களா என்பது சந்தேகம்தான். சாமுராய் திரைப்படங்களிலிருந்து, ரத்தக்களரியான யாக்கூசா படங்களையும் தாண்டி அடுத்த லெவலுக்குப்…