Posted inகவிதைகள்
பறவைப் பார்வை
அம்புகள் துளைத்தபோதும், ஆழ்கிணறில் விழுந்து குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த பறவை இருகால்களும் ஒரு மனமுமே இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது படைப்புவெளியில் _ இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா screech-இட்டுக்கொண்டே யிருக்கும் ‘மற்றவை’ கண்டுங்காணாமல் போயின தங்களுக்கான…