Posted inஅரசியல் சமூகம்
அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.
எஸ்ஸார்சி முன்பு ஒருகாலத்தில் டூ- ஜி அலைக்கற்றை பேரம் என்னும் பூதம் இந்தியாவைஆட்டிப்படைத்தது.. பிடறி பிடித்து உலுக்கியது.. அந்த பகாசுர பேரத்தில் என்ன எல்லோமோ இங்கு நடந்துவிட்டதாய் மக்கள் திணறிப்போயிருந்தார்கள்.ஒரு மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தேர்தலையே அது திக்குமுக்குஆடவைத்தது. அழுக்குச்சட்டையே…