அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன் விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன் கட்டுரைகள் கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன் எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந. களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன்…