Posted inகவிதைகள்
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே இவர்களது பொது அடையாளமும் தனி அடையாளமும். இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ…