அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்- ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை - கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை - அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி- கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் - அமர்நாத் கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ் சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன் கண்காட்சி – ராம்பிரசாத் நவம் – லோகேஷ் ரகுராமன் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com…