Posted inகவிதைகள்
ஒரு நாளைய படகு
மஞ்சுளா ஒரு சூரியனையும் ஒரு சந்திரனையும் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நாளின் படகில் எந்த தேசம் கடந்து போவேன்? ஒரு பகலையும் ஒரு இரவையும் கடந்து கொண்டே பட படக்கும் நாட்காட்டியை கிழித்துப் போடுவதை தவிர …