பாலின பேத வன்முறை ( Gender Based Violence  )

பாலின பேத வன்முறை ( Gender Based Violence )

ஜனவரி 16.. 2020 .டாக்கா நகரம் பொங்கல் தினம் , தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன் , நேற்று தொழிற்சங்க வாதியும்  பின்னலாடை துறை சார்ந்த போராளியுமான கல்பனோ அத்தர் அவர்களுடனானச் சந்திப்பில் அவர்…
வஞ்சகத்தால்  நிரம்பி வழிகிறது மனித மனம்

வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்

கோ. மன்றவாணன்       கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. யாரோ சிலர், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளார்கள். அது தனக்காகச்…
கறுப்பினவெறுப்பு

கறுப்பினவெறுப்பு

கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய …

காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்

காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் சற்று நேரம் பயணித்துவரலாம் என நினைத்து விண்கலத்தில் கிளம்புகிறீர்கள்.   சரி போதும் என நினைத்து புறப்ப்பட்ட இடத்திற்கு வந்து…

புலம்பல்கள்

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் சுற்றி வேலி கட்டுகிறாய் கயிற்றைப் பாம்பென்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறாய் நீ காது தாண்டிய உன் வாய்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம்…

வெகுண்ட உள்ளங்கள் – 2

கடல்புத்திரன் வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல் வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்து எடுத்து விட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்து விட்டிருந்தான்.இரத்தக் காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள்…

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம்.                2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம்.…

நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.

Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத…
ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது.…