Posted inகவிதைகள்
லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை
கு.அழகர்சாமி அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு (Louise Gluck( 1943--) இந்த ஆண்டு 2020-க்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் அவரின் பல கவிதைகளின் வாசிப்பில், இருப்பின் இருண்மையில் வேர் விடும் பெரு விருட்சம் போல் அவர்…