Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பா.சேதுமாதவன் கவிதை, சிறுகதை, வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்.சிறகிருந்த காலம் இவரது பத்தாவது நூலாகும். இதிலுள்ள அறுபது கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கை வரலாற்றுச்சாயல்…