கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

  நாகேந்திர பாரதி -------------------------------------------------- திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ' கடவுளும் கந்தசாமியும் ' கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .   நமது…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   . Mark Oliphant In 1948, Mark Oliphant sent a letter to Muhammad Ali Jinnah recommending that Pakistan start a nuclear programme. பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள்…
ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

      குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்த அந்த யுத்தத்தின் முடிவு என்னவென்பதும்…

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது   -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும்  பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும்  மீண்டும் நடப்பது கேட்குது காணும் உணர்ச்சி பட்டென வெளிப்படும்.…
மலையாள சினிமா

மலையாள சினிமா

    நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு போன்றவை.  வர்க்கம் ,சாதி,  மதம்  போன்ற…

  எது      பிறழ்வு?

  சோம. அழகு                       ‘ஆணின் உடலினுள் ஆண்தான் இருக்க வேண்டும்; பெண் உடலினுள் பெண்தான் இருக்க வேண்டும்; ஆணுக்குப் பெண்ணைத்தான் பிடிக்க வேண்டும்; பெண்ணுக்கு ஆணைத்தான் பிடிக்க வேண்டும்… இவைதாம் இயற்கை என்று வரையறுக்கவும் இவற்றையே சமூகக்…
கவிதா மண்டலத்தில் சித்தன்

கவிதா மண்டலத்தில் சித்தன்

                  புதியமாதவி . காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த ஆண் பெண் உறவை பாடுபொருளாக எடுத்துக்கொண்டன, பெளத்தம் சமணம் தத்துவ…

காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்

  வணக்கம்,காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:   கலா புவன்(லண்டன்),   மஜினா உமறு லெவ்வை (இலங்கை)   ஞா.முனிராஜ்,   ரகுநாத்.வ.(மதுரை),   மு.முபாரக்,   கவிஜி,   காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை),   மு.ஆறுமுகவிக்னேஷ்,   புசல்லாவ…

ஒளி மூலம்

    குமரி எஸ். நீலகண்டன்   அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப் போனது.                                                punarthan@gmail.com    

ஒரே தருணத்தில் எரிமலை, பூகம்பம், சுனாமிப் பேரழிவுகள் பசிபிக் தீவுகளில் நேர்வு

    பசிபிக் பெருங்கடல் தீவு தொங்காவில் பீறிட்டு எழுந்த கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி FEATURED Posted on January 20, 2022     Tonga photos before and after volcano eruption, tsunamiPowerful undersea volcano eruption in…