Posted inகவிதைகள்
பிறந்த நாள்
ஆர் வத்ஸலா இன்று என் பிறந்த நாள் பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்பா எனக்கும் என் அண்ணனுக்கும் முதல் பிறந்தநாளை சம்பிரதாயப்படி கொண்டாடவில்லையாம் அம்மா சொன்னாள் அந்த செலவில் இரண்டு ஏழை குழந்தைகளின்…