காற்றுவெளி ஐப்பசி 2022

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 17 in the series 9 அக்டோபர் 2022

 வணக்கம்,
காற்றுவெளி (2022) ஐப்பசி மாத இதழ் வெளிவந்துள்ளது.அனைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பட்டுவருகிறது.சிற்றிதழ்களின் தாமதம் தவிர்க்கமுடியாததாகவே தொடர்கிறது.
இதழை உங்கள் நண்பர்கலுடனும் பகிர்வதன் மூலம் மேலும் பல படைப்பாளர்களை இணைக்கமுடியும்.
இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:
கவிதைகள்:
             -மகிழை.சிவகார்த்தி
              ப.க.நடராசன்
                நரேன்
               முனைவர். பி.கரிகாலன்
                றாபியின் கிறுக்கல்கள்-
            -மருதமுனை றாபி-
                  சிவாந்தினி சிவா
                  பா. வாசுகி
                  இத்ரிஸ்
             தில்லானா
            ச.ஆனந்த குமார்
             கா.ந.கல்யாணசுந்தரம்  
             ஐ.தர்மசிங்
            கோபால்தாசன்
            பாரியன்பன் நாகராஜன்
            க. புனிதன்
            முத்தையாமோகன்
            கவிஞர்.சாய் சக்தி சர்வி -பொள்ளாச்சி
            நேசன் மகதி
            ரகுநாத் வ-மதுரை
            கவிஞர் கோவிந்தராசன் பாலு. கும்பகோணம்.
            செ.புனிதஜோதி
            மு.ஆறுமுகவிக்னேஷ்
            அய்யனார் ஈடாடி
            கலை
            மணிபாலா. ப, திருப்பூர்
            பாவலர் கருமலைத்தமிழாழன்
            சா. கா. பாரதி ராஜா
            Dற்.ஜலீலா முஸம்மில்  
            பாரதி சித்ரா
           சரஸ்வதிராசேந்திரன்
            கண்ணன்(கண்ணன் விஷ்வகாந்தி)
           ச. ராஜ்குமார்
           
  சிறுகதைகள்:
           சுந்தரிமணியன்,புதூர்
           -சாய்சக்திஸ்ரீ
            மதுரா
           இரா.வெங்கடேஸ் குமார்
           சியாமளா யோகேஸ்வரன்
            நௌஷாத் கான் .லி .அபுதாபி
           ந. கிருஷ்ணசிங்கம்
           கவிஜி
           தி.வள்ளி
          தெ.கரிதரன் (சம்பூர் சமரன்)
கட்டுரைகள்:
        பிரேமா.இரவிச்சந்திரன்.சென்னை
       பாரதிசந்திரன்
 
படைப்பாளர்களு எமது நன்றி.
அடுத்த இதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவரும்..உங்கள் படைப்புக்களை(கவிதைகள்,மொழிபெயர்ப்புக்கவிதைகள்,கவிதை நூல்களின் அறிமுகம்,கவிதை சார்ந்த கட்டுரைகள்)உடன் அனுப்பி உதவுங்கள்.[அடைப்புக்களை லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mahendran54@hotmail.com

 
 
Series Navigationமழைப்பொழியா மேகங்கள்2 கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *