இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
வணக்கம்,
நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.
உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்) அனுப்புங்கள்(கவிதை,சிறுகதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)
மேலும்,
மே 18 சிறப்பு நிகழ்வில் (முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த இலக்கியப்பூக்கள்)ஒலிபரப்ப படைப்புக்களை அனுப்புங்கள்.
உங்கள் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mahendran54@hotmail.com
- கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்
- ஏகாந்தம்
- மௌனம் – 2 கவிதைகள்
- நேர்மையான மௌனம்
- இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
- எங்கேயோ கேட்ட கதை – எதிர்பாராத உதவி
- சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3
- இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு
- ஆறுதல்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2
- முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்
- நாவல் தினை – அத்தியாயம் எட்டு CE 5000 CE 1800