கற்றுத் தரல்  

கற்றுத் தரல்  

வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத்  தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும்  இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண்.  கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை  காகம் அறியாது. வாலால்…
உள்மன ஆழம் 

உள்மன ஆழம் 

வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால்  ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும்  சுருள் புகையும் எப்படிச்  சுற்றிச் சுற்றி  அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில்  என் காலை மிதிப்பது  தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே.…
நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

  கபிதாள்.  கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே! பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு…
மாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்

மாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்

- முனைவர் ம இராமச்சந்திரன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தமிழ்நாடு முழுவதும் உயர் கல்விக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவம் பொறியியல் கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக்…

பழித்தலும் பழித்தல் நிமித்தமும்

கோவிந்த் பகவான் பொம்மைகளைக் கொண்டாடி மகிழும் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கிறது நாம் நம்மீது கொண்டது அழுக்கடர்ந்து சட்டை கிழிந்தலையும் பைத்தியத் தனமாய் இருக்கிறது காலம் நம்மீது கொண்டது நான் உன்னை அன்பு செய்கிறேன்  என பகிரியிலும் உரையாடல்களிலும் எவ்வளவு அபத்தமாய் சொல்லியிருக்கிறேன்…
தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவர்

தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டவர்

கோவிந்த் பகவான் நீங்கள் யாரென்றே தெரியாத என்னிடம் தானாய் வந்து கைக்குலுக்கி உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர் சுய புராணத்தை புகழ விட்டீர் தோள்மீது கை போட்டு உடன் வந்தீர் சூடாய் தேநீர்ப்பருக கூட்டிச்சென்றீர் கோப்பையின் வெதுவெதுப்பாய்ப் பேசத்தொடங்கினீர் இடது கையின் இரண்டு விரல்களுக்கிடையில்…
நட்புக்காக

நட்புக்காக

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத…
ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி நிழல்களைப்பாதிப்பதேயில்லை,நிஜங்களின்உணர்வுகள்...!***நிர்வாணம் என்கிறஒற்றை நிஜத்தைமறைப்பதற்குத்தான்விதவிதமாய்எத்தனை ஒப்பனைகள்...!***என்னதான் கடந்துவந்துவிட்ட போதிலும்அவ்வப்போதுஉணர்வுகளின் ஊடாய்முகம் காட்டி விட்டுத்தான்போகின்றன,முந்தைய பல பரிமாணங்கள்...!                                      - ஆதியோகி +++++++++++++++++++++++
முள்வேலிப் பூக்கள்

முள்வேலிப் பூக்கள்

கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள்.      -கோவிந்த் பகவான்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு

தமிழ்நாட்டில் வெகுகாலத்துக்கு முன்னால், திமுக ஒரு அணியிலும் காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, நீதிகட்சியின் புது அவதாரமான திமுக அந்த இடத்தை பிடித்தது. பக்தவத்சலம் தலைமை தாங்கிய காங்கிரஸ் 41.10 சதவீத வாக்குக்களையும், திமுக 40.69…