கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த…

சூட்டு யுகப் பிரளயம் !மாந்தர் பிழைப்ப தெப்படி ?

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலகமின்றுஉருவம் மாறிப் போனது !பூகோள மஸ்லீன் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆகுது !  மூச்சடைத்து விழி பிதுக்கவெப்ப யுகப்போர் தொடுக்குது !நோய் பற்றும் பூமியைக்குணமாக்க மருத்துவம்…

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.

Click to access 202212140133183171845KAPP_3_4_english.pdf KAPP-3&4:Location: Kakarapar near Vyara, GujaratType or Reactor: Pressurised Heavy Water Reactors (PHWRs)Capacity: 2×700 MWKAPP-3&4 is India’s first pair of indigenously designed Pressurised Heavy WaterReactors (PHWRs) of…

குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்

குரு அரவிந்தன் டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப…

நாவல்  தினை              அத்தியாயம் பதினெட்டு      CE 300

   வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் வாயிலில் பெரிய பாறையை உருட்டிப் போய் அடைத்திருந்தது.   குகைத் தொகுப்பில் மழை நீர் புகுந்து தேங்கி நிற்பது போல…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 1  பாகம் -6 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி. …

வாளி கசியும் வாழ்வு

கோவிந்த் பகவான். மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கொண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த்…

பார்வை 

ஸிந்துஜா  கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் பகத்ராமிலிருந்து இனிப்பும் காரமுமாக இரண்டு பைகளை வாங்கிக் கொண்டு தெருவில் கால் வைத்த போது 'ஏய் குரு, நீ எங்கே இந்தப் பக்கம்?" என்ற குரலைக் கேட்டு அருண் திரும்பிப்பார்த்தான்.  நரசிம். அவன் கையிலும் இரண்டு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.…

உவள்

    சோம. அழகு உதுவே உவளது பெயராக இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்களும் நானும் நிச்சயம் உவளைப் பார்த்திருப்போம். தற்காலத்தில், பெரும்பான்மைச் சமூகத்தால் ஜீரணிக்க இயலாத முற்போக்குத்தனங்களைச் சுமந்து கொண்டு தனது கொள்கைகளையும் விட முடியாமல் சுற்றத்தின் பித்துக்குளித்தனங்களைச் சகிக்கவும் முடியாமல்…
பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் காலத்தை ஊற்றி  காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி. வெந்து தணிந்த காலத்தை தன்…