சுழலும் பூ கோளம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 8 in the series 4 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன்

பம்பரம் சுற்றிச்

சுழன்று விழும்.

பூ கோளம் தன்

சுழற்சியில் என்றும்

சுழலும்.

வரையருத்தது இறையன்றோ!

நாள் ஒன்று கூடுவது

கணக்கின் விதி

நாம் அறிந்தோ; அறியமலோ

கணக்கன்  விடும் புதிர்.

புதிரை  புரிந்தும் புரியாமலும் தான்

புவி மேல் நாம்

இன்னும் இருக்கிறோம்

Series Navigationநான் மனிதன் அல்லவாக்குமூலம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *