Posted inகதைகள்
காதல் கடிதம்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. . மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம். ' மாலு இந்த மஞ்சள் ரோஜாவை வச்சுக்கோ' 'சரிமா' 'மாமா நேத்து பேசினார்,ஆவணியில நல்ல முகூர்த்தம் இருக்காம்' ''அப்பா என்ன சொன்னார்'…