லதா ராமகிருஷ்ணன் படைப்புகள்
பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்
_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். [Read More]
சொல்லும் செயலும்
லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை கூறினார். “எழுந்து நின்று கேட்கவேண்டியதுதானே” என்றேன். ’ஏதோ, எங்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்தவராயிற்றே [Read More]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில் 90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன காலங்காலமாய். NO என்றும் YES என்றும் விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி NOக்கும் YESக்கும் இடையில் வாழ்க்கையை சிக்கவைத்து சீரழித்து வேடிக்கை பார்க்கும் விபரீத விளம்பரங்களும் வெட்கங்கெட்ட சீரியல்களும் சினிமாக்களும் [Read More]
மொழிப்பயன்
துஷ்யந்தன் அணிவித்துப் பின் மறந்துபோன மோதிரத்தை சகுந்தலை காலந்தோறும் தேடிக்கொண்டேயிருக்கிறாள் வேறு வேறு வழிகளில் வேறு வேறு வடிவங்களில். ஒருவேளை மோதிரம் கிடைத்தாலும் அப்படியே இருக்குமா அல்லது ஆங்காங்கே நசுங்கியிருக்குமா என்று அலைக்கழிந்துகொண்டிருக்கும் மனது. அவளுடைய கானகத்தில் மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன; இலையுதிர்க்கின்றன அவற்றின் கிளைகளில் [Read More]
பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!
லதா ராமகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான். ‘இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குநிகழ்ச்சி. நாங்கள் எந்தவிதத்திலும் மூடநம்பிக்கைகளுக்குத் துணைபோகிறவர்கள் அல்ல. [Read More]
இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்
–லதா ராமகிருஷ்ணன் இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார். ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண னையே இராமாய ணத்தின் நாயகனாகக் காட்ட ஆர்வம். மனைவியை சந்தேகித்தான் என்று இராமனைக் கட்டங்கட்டி அடிப்பவர்கள், [Read More]
குழந்தைகளும் கவிஞர்களும்
லதா ராமகிருஷ்ணன் உங்களால் பிரியப்பட்டு பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல். கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – லதா [Read More]
குழந்தைகளும் கவிஞர்களும்
test லதா ராமகிருஷ்ணன் உங்களால் பிரியப்பட்டு பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல். கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – [Read More]
இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு
ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரணமாக வும் வடிகாலாகவும் இருந்திருக் கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் கவிஞர் ஷகி 44 வயதே ஆகி யிருந்த [Read More]
மனக்குருவி
வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….
1961- 2017….
லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கவிஞரின் பல கோட்டோவியங்களையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பிலிருந்து 200 கவிதைகளும் கவிஞரின் அற்புதக் கோட்டோவியங்களும் கொண்ட முதல் மின் நூல் – அமேஸான் – கிண்டில் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நூலிலிருந்து…… சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், [Read More]