தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

கௌரி கிருபானந்தன் படைப்புகள்

க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)

க லு பெ   தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி gorthib@yahoo.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com யுசெமிடி பிக்னிக் பயணத்திற்காக கென்னடி நடுநிலைப் பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன. பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் அருகில் நின்றபடி விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் லக்கேஜ்களை பஸ்ஸில் ஏற்றுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். [Read More]

அக்னிப்பிரவேசம்-38

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்… மழைத் தாரைகள் உடம்பிலிருந்து சொட்டச் சொட்ட… ராமநாதன்! [Read More]

அக்னிப்பிரவேசம்-37

அக்னிப்பிரவேசம்-37

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலாவின் மரணம் சாஹிதியிடம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் அது வெளியில் தெரியக் கூடியது இல்லை. தன் தாய் எப்படி இறந்தாள் என்று பாவனா சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவளுடைய சலனமற்றத் தன்மையைப் பார்த்துப் பாவனாவுக்கு பயம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் [Read More]

அக்னிப்பிரவேசம்-36

அக்னிப்பிரவேசம்-36

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் நெருங்கி வந்தான். சாஹிதி பயந்துவிட்டாள். பாவனாவின் தூண்டுதல் பேரில் அவனுக்கு எதிர்பதமாய் இத்தனைக் [Read More]

அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பதினைந்து நாட்களாய் பீடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாவனாவின் தொகுதியில் சில ஆயிரக்கணக்கான பீடி தொழிலாளர்கள் வசித்து கொண்டிருந்தார்கள்.’அதில் நிறைய பேர் பெண்கள்தான். அவள்களுடைய ஓட்டுக்கள் தான் அவளுக்கு நிறைய கிடைத்தன. பாவனா அவர்கள் சார்பில் சமரசம் பண்ண [Read More]

அக்னிப்பிரவேசம்-34

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரேடியோவில் “குந்தி விலாபம்” வந்து கொண்டிருந்தது “ராமநாதன்! நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” தீனமாய் கேட்டாள் சாஹித்தி. “உனக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?” “என்னவோ, எனக்கு அப்படித் தோன்றுகிறது.” “நீ என்றுமே என் சாஹிதி தான். நான் காதலிப்பது உன்னைத்தானே தவிர உன் பணத்தையோ, சொத்தையோ இல்லை.” [Read More]

அக்னிப்பிரவேசம்-33

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com லேட் சந்திரனின் வீட்டிற்கு பாஸ்கர் ராமமூர்த்தி போய்ச் சேர்ந்த போது மணி எட்டு அடிக்கவிருந்தது. கூர்க்கா கேட்டிற்கு அருகில் தடுத்து நிறுத்தினான். “ரொம்ப முக்கியமான விஷயம் என்று நிர்மலா அம்மாவிட்டம் போய்ச் சொல்லு” என்றான். கூர்க்கா போய்விட்டுத் திரும்பி வந்து “வரச் சொன்னாங்க” என்றான். [Read More]

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாரங்கபாணிக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அழகாய், கவர்ச்சியான தோற்றத்துடன் இருப்பான். பணத்தால் உண்டாகும் கர்வம் கண்களில் தேன்பட்டுக் கொண்டிருந்தது. வந்தது புதிய நபர்தான் என்றாலும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். “என் பெயர் பாவனா. ஹரிணி விஷயமாய்ப் பேச [Read More]

அக்னிப்பிரவேசம்-31

அக்னிப்பிரவேசம்-31

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com செக்ரடேரியட்டில் முதலமைச்சருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள் பாரதிதேவி. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களாக அவர்களுடைய சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. “மாநில அரசு எல்லைக்கு உட்பட்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு [Read More]

அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்  yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்து தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் சிதம்பர சுவாமிக்கு ஒரே மகன். அவன் பெயர் சாங்கபாணி. தந்தை முதலமைச்சராக இருந்த போது, பாணி ஏறக்குறைய நாட்டை ஆண்டு வந்தான். பிறகு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல், எதிர்கட்சித் [Read More]

 Page 5 of 9  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 [Read More]

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் [Read More]

நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை

கோ. மன்றவாணன்       ஆறு மணிக்கு [Read More]

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 [Read More]

தன்னையே கொல்லும்

                     [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) [Read More]

கேரளாவும் கொரோனாவும்

நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 1

கடல்புத்திரன்         [Read More]

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று [Read More]

Popular Topics

Archives