தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

அமீதாம்மாள் படைப்புகள்

சூம்

முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’ என்றானது சூமின் கைதியாய் சுயம் ஆனது பாலைவனமானது சுயம் கானல்நீரானது விடுதலை கண்ணாடி பார்த்தது சுயம் அங்கே பிம்பம் காணவில்லை ‘ஏய் நீ எங்கே போனாய்’ ‘லண்டனில் பேசிக் [Read More]

மறதி

அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி ஓட்டுநர் தந்தார் பின் சொன்னார் ‘பேநௌ’ வில் அனுப்பு பிரச்சினை இல்லை’ அய்யய்யோ!! அந்தக் காகிதத்தை எங்கே வைத்தேன்? அமீதாம்மாள் [Read More]

வீட்டில் இருப்போம்

மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து பெறாது அளந்து தராது கேட்டுப் பெறாது கேட்டுத் தராது விடியலை இருளை தளிரால் வாழ்த்தும் சருகால் வணங்கும் பறவைகள் பூச்சிகள் தான் பெற்ற பிள்ளைகள் கனிகள் தந்து குலத்தினைக் காக்கும் நிழல் தரும் மழை தரும் [Read More]

நாடு கேட்கிறது

வைரஸ் தீ… விட்டில் மக்கள்…. இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ…. நாடு கேட்கிறது பொருள் கேட்கவில்லை ‘புரிந்துகொள்’ என்கிறது விலை கேட்கவில்லை ‘விலகி இரு’ என்கிறது கட்டியதைக் காப்பாற்ற ‘வீட்டிலிரு’ என்கிறது எல்லார் கையிலும் குவளைப் பால் குடம் [Read More]

தலைகீழ்

மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி அனைவர் கழுத்திலும் தொங்கும் வாசகம் ‘அபாயம். தொடாதே’ ஆயுள் ரேகையை ஒரு ரப்பர் அழிக்கிறது கல்யாணமோ கருமாதியோ பத்துப் பேர்தான் அனைவரையும் சுற்றி [Read More]

வட்டத்துக்குள்

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள் கழகத்தின் ஆண்டுக்கூட்டம் ஆண்டுக் கணக்கு மின்னஞ்சலில் மலர்களாகத் தொடர்வோம் மாலையாதல் வேண்டாம் அட இறந்துவிட்டாரா? இருக்கும்  இடத்தில் அழுவோம் ஊருக்குள் சிறையா? [Read More]

வாழ்க்கை

பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு அவளாக இருந்தால் அரசன் இன்று நான்தான் மகளைப் பெற்றதால் மாட்டிக்கொண்டேன் மகனாய் இருந்தால் மகுடாதிபதி நான்தான் அண்ணன் தம்பிகள் இல்லாதிருந்தால் இன்று நானே ராஜா நானே [Read More]

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று வீடே எல்லை இன்று உரசக்கூடாத ஒரு மரத்துக் கிளைகள் நாம்தானோ? ‘தனித்திரு விழித்திரு’ அட! [Read More]

ஒரு கதை கவிதையாக

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின் அரசனே கொல்லப்பட்ட எம் குலத்திற்கு என்ன நீதி? கொன்றவனுக்கு என்ன நீதி? ‘வாயில்லா உங்களை வாய்மை ஏதுமின்றி [Read More]

கொவிட்19

பாதை தவறிய பழமொழிகள் பகைவனுக்கும் ஊஹான் தொற்றாது அருள் தும்மல் துப்பல் இருமல் பொத்து அடையாளம் அடுத்து வெப்பம் நடப்பு எச்சில் எமன் இடைவெளி கூட்டு யாகாவாராயினும் கைசுத்தம் காக்க ஊரோடு சேர்க்குமுன் உரைத்துப் பார் ஊஹான் என்றால் உலகம் நடுக்கும் கொவிட் என்றால் குலையே நடுங்கும் கூடாமல் வாழ்ந்தால் கோடி நன்மை கட்டும் எதையும் கசக்கிக் கட்டு தொற்றுக் கண்டால் தூர விலகு [Read More]

 Page 2 of 11 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் [Read More]

நட்பு என்றால்?

பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு [Read More]

கவரிமான் கணவரே !

ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த   விகடனில் [Read More]

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

05.11.2020 அழகியசிங்கர்             [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது [Read More]

தமிழை உலுக்கியது

தமிழை உலுக்கியது

. கோ. மன்றவாணன்       அரசு மருத்துவ [Read More]

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

சில நேரத்தில் சில நினைவுகள்

அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த [Read More]

காலமும்  கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற [Read More]

Popular Topics

Archives