தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 நவம்பர் 2019

ஜோதிர்லதா கிரிஜா படைப்புகள்

வாழ்க்கை ஒரு வானவில் -26

குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய் நினைக்கவும் தலைப்பட்டாள். முன்பின் அறிமுகமே இல்லாத பிற குடும்பத்துக் குழந்தையிடம் [Read More]

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் 25.

ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் வழக்கம் போல் அலாரம் இல்லாமலே ஐந்தரை மணிக்கு எழுந்துகொண்டு காலைக்கடன்களை முடித்த பின் காப்பி போட்டான். ரமணி கண்விழித்த போது ஆறரை மணி ஆகிவிட்டிருந்தது. மேசையருகே அமர்ந்து காப்பி குடித்த போது, “நீங்களே தினமும் காப்பி போட்டுப்பீஙளா?” என்று ரமணி சேதுரத்தினத்தை விசாரித்தான். “ஆமா. காலை ப்ரேக்ஃபாஸ்டும் நானே பண்ணிடுவேன். இட்டிலி அல்லது தோசை. [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 24

  கணேசனின் மல்லாந்து கிடந்த நிலையினின்று அவர் மயக்கமுற்று விழுந்திருந்திருக்க வேண்டும் என்று வேலுமணி நினைத்தார். “ரமணி, ரமணி!” என்று கூவிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.                                                                                                             “என்ன, அண்ணா! என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு ரமணி தன்னறையினின்று வெளிப்பட்டான். “உங்கப்பா [Read More]

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 23

  “ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு….நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்… லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு…இந்தா…” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதைப் பிரித்து ராமரத்தினம் [Read More]

ஆங்கில மகாபாரதம்

ஆங்கில மகாபாரதம்

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது.  Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா [Read More]

Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets

Dear editor, My Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets is going to be released shortly by Cybetwit.net publishers, Allahabad. I will be thankful if you could kindly publish this in Thinnai. Thanks a lot. Regards. jyothirllata@gmail.com [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 22

  முதன்முறை அவனும் ராமரத்தினமும் கடற்கரையில் சந்தித்ததற்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு முறை தற்செயலாய் ராமரத்தினத்தைச் சந்திக்க வாய்த்த போது, தன் அப்பா முறுக்கிக்கொண்டிருப்பது பற்றி அவனுக்குச் சிரித்துக்கொண்டே தெரிவித்தான். அவன் அது பற்றிக் கவலையே கொள்ள வேண்டியதில்லை என்றும், எப்படியாவது தன் விருப்பத்துக்கு அவரைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது தன் பொறுப்பு [Read More]

வாழ்க்கை ஒரு வானவில் – 21

21 சேதுரத்தினம் தன் மனைவியின் இறுதிச் சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டே தன் பணிக்குத் திரும்புவான் என்பதை அவனது அலுவலகத்தோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிந்த ராமரத்தினத்துக்கு ஒரு நடை கோயமுத்தூருக்குப் போய்விட்டு வரலலாமே என்று தோன்றியது. எனவே, சேதுரத்தினம் வந்ததன் பிறகு அவனைப் பார்த்தால் போதும் என்று முதலில் தான் செய்திருந்த முடிவை மாற்றிக்கொண்டான். அவனது [Read More]

 Page 6 of 19  « First  ... « 4  5  6  7  8 » ...  Last » 

Latest Topics

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று [Read More]

8.பாணன் பத்து

                                பாணனின் [Read More]

கொஞ்சம் கொஞ்சமாக

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் [Read More]

ஒரு பிடி புல்

கு. அழகர்சாமி திசைவெளியெல்லாம் யாருமற்று [Read More]

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ [Read More]

மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க [Read More]

மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் [Read More]

Popular Topics

Archives