தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

வளத்தூர் தி .ராஜேஷ் படைப்புகள்

பொருள்

பொருள்  கொண்டு  மனிதம் மதிப்பீடு  செய்யப்படும்  வழிமுறையை  பழக்கப்படுத்தி கொள்வதில்  இனி சிக்கல்  இருக்கபோவதில்லை. மற்றவர்களை  உதாரணம் கொண்டு  உருவாக்கப்படவில்லை  இந்நிலை.  ஒரு நீடித்த பகலில்  கைவிடப்பட்ட நம்பிக்கையை  சுமந்து கொண்டு  சுய நீர்மம் நிறைவில்  மனதின் அழுத்தங்களை  தாங்கி கொள்ள இயலாத நிலையில்  என்னையும் ஆட்கொண்டது  நாளை உங்களையும் தான் . இனி  உயிரினம் [Read More]

விருப்பங்கள்

என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு விருப்பமானவற்றை அணிகிறார்கள் நம்மையும் அணிவித்து விடுகிறார்கள் அவர்களின் [Read More]

வாழ்வியலின் கவன சிதறல்

விதைத்து விட்டிருக்கும்  வாழ்வியலின்  கவன சிதறல்  ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது .   மூன்றாம் வயதின்  நினைவின் மீது  இக்கணம் அமர்ந்திருக்கிறேன் .   அப்பா மளிகை கடை  கொண்டிருந்த காலம்  தினமும் முத்தங்களும்  ஐந்து காசும் ,பத்து காசும்  கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும்   நினைவுகளும்  அறிவதற்கில்லை  நாங்கள் பெற்றிருந்த  அகமகிழ்வை.   பின் காலத்தின்  பயணம் தொடங்கியது  [Read More]

மகா சந்திப்பொன்றில்

மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க நிற பிரிகையில் வண்ணங்களை தூவி கொண்டிருக்கிறாய் பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு உன் ஒவ்வொரு செய்கை நம் நிறைவின் தொடக்கமாகிறது . நொடிகளை இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது நம் [Read More]

உறக்கமற்ற இரவு

நம் சந்திப்புகளின் கோர்வையை எளிதாக சொல்லிவிட முடிகிறது இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின் உலா வீற்றிருப்பதை இந்த மாலையும் மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும் விட்டு வைக்கவில்லை நினைவுகள் மவுன மன ஒலிகளை கடத்துகிறது உன்னிடமாகவும் என்னிடமாகவும் இரவு ஓய்ந்து விட்டிருக்கிறது . உன்னிடம் சொல்வதற்காக விட்டு வைத்திருக்கிறது விடியல் அவை ஒவ்வொன்றாக [Read More]

படிமங்கள்

என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும் நாளும் நடைபெறுகின்ற இயல்பாகிறது . புதிய படிமங்கள் தோன்றுவதில் பழையனவை ஆதங்கம் [Read More]

அதில்.

ஓர் எண்ணம் மன தொலைவுகளை கடந்து கொண்டிருக்கிறது இக்கணம் . அதில் நம் கனவுகள் மீதம் கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த இரவு. அதில் சிதறல் கொண்டிருந்த ஒரு மவுனம் மன ஒலிகளில் விழுங்கப்படுகிறது . அதில் ஒன்றும் நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக மவுனமே அனைத்தும் சாத்தியமாக்கியது . அதில் என்னை விதைக்கும் பிரபஞ்சத்தில் இயக்கமாவேன் உணர்த்துவதற்கு காலம் பின் தொடரும் பிறகு நீயும் . [Read More]

திறவுக்கோல்

அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான நிறைவை உள்ளடக்கியது இவை . என் அகம் பிரபஞ்ச தொன்மையில் தொலைந்து போயிந்த ஒன்று வார்த்தையின் தேடல்களில் அவை [Read More]

முற்றும்

முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை  அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான் முதன் முதலாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை சுய தொன்மை சுருக்கி விட்டது [Read More]

பிரபஞ்ச ரகசியம்

மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த ரகசியம் . இதன் முறையே பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளை உணர்வதற்குள் ஒவ்வொரு செயலின் அறியாமை கடந்து விடுகிறது . பிரபஞ்ச எண்ணங்கள் [Read More]

 Page 1 of 3  1  2  3 »

Latest Topics

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் [Read More]

நட்பு என்றால்?

பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு [Read More]

கவரிமான் கணவரே !

ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த   விகடனில் [Read More]

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

05.11.2020 அழகியசிங்கர்             [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது [Read More]

தமிழை உலுக்கியது

தமிழை உலுக்கியது

. கோ. மன்றவாணன்       அரசு மருத்துவ [Read More]

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

சில நேரத்தில் சில நினைவுகள்

அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த [Read More]

காலமும்  கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற [Read More]

Popular Topics

Archives