தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 அக்டோபர் 2019

ராம்ப்ரசாத் படைப்புகள்

Interstellar திரைப்படம் – விமர்சனம்

ராம்ப்ரசாத் பேரண்டம் முப்பரிமாணங்களை கொண்டது. அதனோடு, காலம் நான்காவது பரிமாணமாகிறது. இதை ஸ்பேஸ்டைம் (Spacetime) என்கிறார்கள். இதை ஒரு அலையாக கொண்டோமானால், பேரண்டத்தில் ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொரு வஸ்துவினது ஈர்ப்பு விசையிலும் , அதனருகில் வர நேரும் பிரிதொரு வஸ்துவினால், ஈர்ப்பு விசை அலையில் வேறுபாடு உருவாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஒரு நீச்சல் குளத்தில் யாரேனும் கால் [Read More]

ஒரு டிக்கெட்

எக்மோர் ப்ளாட்பாரத்தை மின்சார ரயில் முழுமையாக அண்டிவிட நேரம் தராமல், உமா என்கிற உமா சங்கர், ப்ளாட்பாரத்தில் குதித்தபோது மணி மாலை 4.40 ஆகியிருந்தது. ஓட்ட ஓட்டமாக ஹைதராபாத் செல்லும் கச்சேகுடா விரைவு வண்டியின் ப்ளாட்பாரத்தை விசாரித்து இரண்டு இரண்டு படிகளாக ஏறி இறங்கி ரயிலை நெருங்க பத்து நிமிடம் கடந்துவிட்டிருந்தது. முகம் சுளிக்க வைக்கும் அலங்கோல சிமென்ட் தரை [Read More]

ராதா

சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க‌, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பக்கத்துவீட்டு ரகு. ஹாலில் அமர்ந்து ஜோதிட மலர் படித்துக்கொண்டிருந்த ராதாவின் அப்பா நீலகண்டனிடம், ‘குட் ஈவ்னிங் தாத்தா’ என்றான். ‘ஆங்..வாப்பா’ என்றார் தாத்தா ஜோதிட மலரில் புதைத்த [Read More]

எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது

எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு   வெளியாக இருக்கிறது

அன்புடையீர், எதிர்வரும் 10-ஜனவரி-2014 அன்று சென்னையில் நந்தனம் மைதானத்தில் புத்தகத்திருவிழா துவங்க இருக்கிறது. காவ்யா பதிப்பகம் வாயிலாக எனது இரண்டு நாவல்கள் ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ மற்றும் ‘முடிச்சு’ தொகுக்கப்பட்டு நாவல் தொகுப்பென வெளியாக இருக்கிறது. எனது நாவல் தொகுப்பு கிடைக்கும் இடம் காவ்யா பதிப்பகம், ஸ்டால் 491 & 492. எனது நாவல் புத்தகத்தின் முன் & பின் [Read More]

பொறுப்பு – சிறுகதை

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. [Read More]

க‌ரிகால‌ம்

இனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென‌ காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன… கவனங்களின்றி சில‌ பிழைகளின் முகங்கள் பூசிக்கொண்ட அரிதார‌ங்க‌ள் உரிந்துவிட்ட‌து… இய‌ற்கை எக்காள‌மிட்டு சிரிக்கிற‌து உரிந்த‌ அரிதார‌ங்க‌ளின் மீது… – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com) [Read More]

கனவுகளின் பாதைகள்

மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… அக்கனவுகளுக்குள் பாதையிட‌ காத்திருக்கிறது சிலிக்கான் சமூகம்… [Read More]

பிழைச்சமூக‌ம்

மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்… தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று… குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு கைபிசைந்து நிற்கிறது ஆலமரம்… [Read More]

 Page 3 of 3 « 1  2  3 

Latest Topics

நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

பாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த [Read More]

மாலை – குறும்கதை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் [Read More]

மீப்புனைவாளன்

இல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில் [Read More]

5. பாசறைப் பத்து

                             போருக்காகச் [Read More]

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் [Read More]

4. புறவணிப் பத்து

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் [Read More]

Popular Topics

Archives