Posted in

கவிதைகள்

This entry is part 5 of 6 in the series 14 செப்டம்பர் 2025

– கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. … கவிதைகள்Read more

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025
Posted in

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

This entry is part 4 of 6 in the series 14 செப்டம்பர் 2025

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய … கனடாவில் தொல்காப்பிய விழா – 2025Read more

Posted in

பிடிமான மஜ்ஜைகள்

This entry is part 3 of 6 in the series 14 செப்டம்பர் 2025

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். … பிடிமான மஜ்ஜைகள்Read more

Posted in

கவிதைகள் 

This entry is part 1 of 6 in the series 14 செப்டம்பர் 2025

திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த  புண்ணியம் கோடி  பாத மலர்களைத் தேடி  தஞ்சம் அடைந்தது உனை நாடி  … கவிதைகள் Read more

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை
Posted in

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

This entry is part 2 of 6 in the series 14 செப்டம்பர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதைRead more

Posted in

காட்சி

This entry is part 3 of 3 in the series 7 செப்டம்பர் 2025

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***

பாச்சான் பலி 
Posted in

பாச்சான் பலி 

This entry is part 2 of 3 in the series 7 செப்டம்பர் 2025

ஆர் சீனிவாசன்  வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா … பாச்சான் பலி Read more

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19
Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

This entry is part 1 of 3 in the series 7 செப்டம்பர் 2025

– பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் … அசோகமித்திரன் சிறுகதைகள் – 19Read more

Posted in

சந்திரமுக சகமனுஷி

This entry is part 11 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

1 _ அநாமிகா  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன….’  அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு…. ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது. … சந்திரமுக சகமனுஷிRead more

Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 18

This entry is part 9 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் – அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. … அசோகமித்திரன் சிறுகதைகள் – 18Read more