தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

ப மதியழகன் படைப்புகள்

பேரழகி

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில் மை கரைகிறது நதியில் நீந்துவதெல்லாம் கவிதையோடு கரை சேர்வதற்காகத்தான் கற்பனைக்காக [Read More]

கவிதைகள்

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை காலையில் சூரியன் உதிப்பதும் மாலையில் மறைவதிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை ஆஷ்ட்ரேவில் சாம்பல் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது அவர் பயன்படுத்திய அத்தனையையும் [Read More]

மறுபக்கம்

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே உணர  முடிகிறது எல்லைக் கோட்டை தாண்டி விட்டோமென்று செய்தது பாபம் என்று உணர்ந்த பின் மனம் தாயின் மடியை தேடியலைகிறது பிறரின் மறுபக்கம் [Read More]

மீள்பதிவு

    கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது மனிதனின் நகல் நிழல்களைத் தொடர்கிறது பசி கொண்ட காளைகள் வைக்கோல் போரை சுமக்கின்றன உச்சி வெயில் பாதைகளை மறந்து நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி இலக்கியம் ஒரு கடைச்சரக்கு கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய் கவிதையில் சந்தங்களையும், தாளங்களையும் துரத்தியாயிற்று மின்கம்பம் ஒலியைக் கடத்துவது சிறுபிள்ளை விளையாட்டு நீ நான் உன்னையும் [Read More]

வெற்றிக் கோப்பை

    நீங்கள் கைப்பற்றலாம் விலங்குகள் இல்லா கானகத்தை உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் தாகத்திற்கு சிறுநீரைப் பருகும் தேசத்தை உங்கள் தீர்மானத்துக்கு தலையாட்டலாம் இறையாண்மையை அடகு வைத்து பூம்பூம்மாட்டினைப் போல் உறக்கத்தில் கனவுகளுக்கு தடை போடலாம் சிறைக்கு உள்ளே மனதை விலங்கிட்டு உங்கள் ஏகாதிபத்தியத்தை விஸ்தரிக்கலாம் கடனை திருப்பித் தர இயலாத கிராமத்திலிருந்து [Read More]

எழுத்து

கைவிலங்கை உடைத்தெறிந்தால் சமூகம் அவனை பைத்தியமென சிறை வைக்கிறது விதி வெண்கலப் பாத்திரத்தைக் கூட வீட்டில் இருக்கவிடாது எத்தனை இரவுகள் நீ அருகிலிருந்தும் நான் விலிகி இருந்தேன் மனைவியை மதிக்காமல் உடைமையாக்க முற்பட்டது மனப்பிறழ்வின் ஆரம்பம் மெல்லிய லெட்சுமணக் கோட்டை தாண்டுவதற்கு தயாராகும் சீதைகள் உதிர்ந்த இலைகளையும் வானத்து விண்மீனையும் விரல் விட்டு எண்ணிக் [Read More]

விழுது

ஆலமரத்தின் வேர்ப்பகுதி நீர்நிலையில் மூழ்கி இருந்தன அதன் விழுதுகள் கூட அதனை கைவிட்டுவிட்டன விருட்சம் தனக்குக் கீழே எதையும் வளரவிடாது புளிய மரத்துப் பேயைப் பற்றி நிறைய இக்கட்டி கதை சொல்வாள் பொரிஉருண்டை அஞ்சம்மாள் குச்சியை நட்டு வைத்தால் கூட வேர் பிடித்து விடும் முருங்கை ஐந்து வருடம் காத்திருந்தாள் போதும் அன்னையைப் போல் காவந்து பண்ணும் தென்னை பனங்கல்லு [Read More]

கவிதைகள்

இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை வியர்வை நெடி விலகி ஓடத் தோன்றும் நெருங்கி வருபவர்களையும் தலையை [Read More]

அறுவடை

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ சமரில் சமரசம் கொள்ளாதே என்று கீதை உரைத்தவன் வேடனடிக்க மாண்டது விநோதமல்லவா கருவறை இருட்டு என்றாலும் வெளியே நடப்பது [Read More]

வெளி

  அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.   பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில் [Read More]

 Page 3 of 8 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதை –  சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை – சாரா டீஸ்டேல்

மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [Read More]

இலைகள்

ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி [Read More]

மற்றொரு தாயின் மகன்

(7.6.1981 தாய் முதல் இதழில் ‘வழிகள் பிரிகின்றன’ [Read More]

காலம் மகிழ்கிறது !

                            அந்த இடைவெளியின் [Read More]

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார்! —-சிறுகதை ஆர் சூடாமணி

ஆர் கே இராமநாதன் கதைக்குறிப்பு:- நிறைவான [Read More]

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம்  -1 – கருகாத மொட்டு

எம். வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் -1 – கருகாத மொட்டு

ஸிந்துஜா  “அவர் கதைகள் மேகம் போன்றவை. [Read More]

Popular Topics

Archives