நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.

This entry is part 2 of 29 in the series 3 நவம்பர் 2013

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின்  வட துருவ முழுவட்ட வடிவத்தை  முதன்முறைப் படம் எடுத்தது.   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் தோரணங்கள் வடிவம் காணும் ! முன்பு சனிக் கோளின் வட துருவத்தில் தனித்துச் சுழல்கின்ற ஆறுகரச் சட்ட முகில் வடிவம் கண்டது ! அது வாயு முகில் கோலமா ? பூதக்கோள் வியாழன் முகத்தில் செந்திலகம் போலொரு விந்தை […]

தூக்கமின்மை

This entry is part 19 of 26 in the series 27 அக்டோபர் 2013

                                                டாக்டர் ஜி. ஜான்சன்           குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம்.            இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை.           ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும்.            மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற […]

நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

This entry is part 4 of 26 in the series 27 அக்டோபர் 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ From Universe to Multiverse http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE The Multiverse Theory (Full Video) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “பெருவெடிப்பு நியதிக்கு” கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை நமது பிரபஞ்சத்தை இழுப்பதால் முரண்பாடுகள் தோன்று கின்றன என்னும் கருத்தும் குழப்பம் உண்டாக்குகிறது.   ஆனால் எமக்குப் புதிய சான்றுகள் கிடைத்து, பிரபஞ்சம் பற்றிய எங்கள் கருத்து முழுவதும் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.

This entry is part 25 of 31 in the series 20 அக்டோபர் 2013

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !   பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர  அகில வாயு முகில் விரைகிறது. சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலவெளிக் கருங்கடலில் கோலமிடும் ஒளிமந்தைத் தீவுகள் ! காலாக்ஸி மந்தையில் சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கைகளா ? ஆதி அந்தம் அறிய முடியா அகில வலைக் கடலில் ஆக்டபஸ் போல் நீந்துபவை காலாக்ஸி ஆழிகள் ! […]

மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு

This entry is part 4 of 31 in the series 20 அக்டோபர் 2013

டாக்டர் ஜி. ஜான்சன் Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம். இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்? இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு […]

பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்

This entry is part 13 of 31 in the series 13 அக்டோபர் 2013

    [Spacetime Crack Defects in Cosmos]   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பேபி பிரபஞ்சத்தின் பின்னோடி காலவெளி நார்கள் ! தூக்கணங் குருவிக் கூடாய் ஆக்கப் பட்டு பிரபஞ்சத்தில் பற்பல முறிவுகள் ! காலவெளிப் பழுதுகள் ! அகில முட்டைக் கீறல்கள் ! கனத்தவை ! வலுத்தவை ! நீண்டவை ! புழுக்கள் திணிவு மிக்கவை ! இழுக்க இழுக்க ஒளியாண்டாய் நீளும் சேமியா ! ஒளிமந்தை […]

மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு

This entry is part 3 of 31 in the series 13 அக்டோபர் 2013

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை, பரபரப்பு காரணமாகவும் இது ஏற்படலாம்.           சாதாரணமாக நமது இருதயத் துடிப்பை நாம் அறிவதில்லை. சில வேளைகளில் இருதயம் வேகமாகத் துடிப்பதை நம்மால் உணரமுடியும். இதையே நெஞ்சு படபடப்பு என்கிறோம்.அதிகமான மது , புகைத்தல் , […]

நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு

This entry is part 23 of 33 in the series 6 அக்டோபர் 2013

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத பழமா ? கரும்பிண்டம் இல்லையேல் காலாக்ஸிகள் உருவாகா ! விண்மீன்கள் தோன்றா ! ஒளித்திரள்கள் பின்னி மூலக்கூறுப் பிண்ட மாகுது ! கரும்பிண்டம் ஆப்ப மாகி அண்டக் கோளாய் உருண்டை ஆக்குவது ஈர்ப்பு விசை […]

கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.

This entry is part 24 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற  ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிரிந்து வெப்பசக்தி உண்டாகும் ! பேரளவு உஷ்ணத்தில் சூரியக் கோளத்தின் ஹைடிரஜன் எரி உலை போல் எளிய அணுக்கரு […]

மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்

This entry is part 12 of 27 in the series 29 செப்டம்பர் 2013

                                                              டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து செயல்படுவதால், உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும். இந்த வினோத நோயை 1906 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனோவீயல் மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist […]