தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் - கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக்…

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்     நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில்…

ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்

14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை…

நீங்காத நினைவுகள் – 21

ஜோதிர்லதா கிரிஜா            தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும்…

மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு

1. பிரான்சில் என்ன நடக்கிறது பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப்…

அறிவியல் தொழில்நுட்பம்

மது அடிமைத்தனம்

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்           நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக்…

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின்  வட துருவ முழுவட்ட வடிவத்தை  முதன்முறைப் படம் எடுத்தது.   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நர்த்தனம்…

இலக்கியக்கட்டுரைகள்

ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் - ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-)…

சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச்…

கடிதங்கள் அறிவிப்புகள்

அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

எனது இரண்டாவது அணுசக்தி நூல் "அணுவிலே ஆற்றல்" என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது.  அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை.  இந்த நூலின் பெரும்…

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்! சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன்…

சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்

அன்புடையீர், வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ் இன்று வெளியாகியுள்ளது. இதழில் வெளிவந்துள்ள படைப்புகள்: 1.அனுபவக் கட்டுரை /ரசனை நாக்கு - சுகா 2.புத்தக அறிமுகம் அதிகாரமெனும் நுண்தளை - ஜெயமோகனின் வெள்ளையானை -…

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.   நிகழ்நிரல் 6.00 மணி – இறைவணக்கம் 6.03 மணி…

கதைகள்

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்

அத்தியாயம் 7 ஜராசந்தன் இந்தியாவின் வரலாற்றை நோக்கும்பொழுது பண்டைய காலத்தில் சக்ரவர்த்தி என்ற பெயரில் ஒரு பெரு மன்னனும் அவனுக்குக் கீழ் குறுநில மன்னர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சக்க்ரவர்த்திகளுகுக்…

கடைசிப் பக்கம்

  சென்னை சென்ட்ரல். வெள்ளிக் கிழமை இரவு. திருவனந்தபுரம் மெயில் கிளம்ப இன்னும் நேரம் இருந்தது. முதல் வகுப்புப் பெட்டி. உள்ளே சிகரெட் பிடிக்க முடியாது. இறங்கும் வழியில் நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற…

வேட்டை

சுப்ரபாரதிமணியன் "இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு" சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம்…

கனவு

பாவண்ணன் ”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே…

பிறவிக் கடன்!

- வெ.சந்திராமணி அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம்…

வாழ்க்கைத்தரம்

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்நாள் கனவு. அதனால் ராகவனும் கார் வாங்க ஆசைப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலைவாசி விஷம்…

அப்பா

                                                          டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம்…

இளைஞன்

  யூசுப் ராவுத்தர ரஜித் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுடன் இதோ நம் இளைஞன். 6 பாடங்களில் 17 புள்ளிகள். 5 பாடங்களில் 13 புள்ளிகள். தொடக்கக் கல்லூரியா?  தடையில்லை. பல்துறைக் கல்வியா? அதற்கும்…

கவிதைகள்

கனவு நனவென்று வாழ்பவன்

கனவு நனவென்று வாழ்பவன்  கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன்.   கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால்.…

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி…

நினைவலைகள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி துரிதமாகப் புறப்பட்டது என் எண்ணக் குதிரை சிறகடித்து வானில் காதல் நிறங்களோடு உன்னைச் சுமந்தபடி உன்னிடத்தில்.     நீண்ட கருவானில் அலங்கரிக்கப் பட்ட நட்சத்திரங்கள் சாட்சி.     நினைத்த மாத்திரத்தில் உன் பிம்பத்தை…

ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

ஜே.பிரோஸ்கான் மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்து போன மழை. அந்தப் பொழுது மழை மேகங்களால் இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக இரவாய் படர்தலாகுது. மழையின் அறிவிப்பை தவளைகள் பிரகடனம் செய்ய மழையைத் தேடி ஈசல் மற்றும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை - 47 ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !        (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் :…