தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

‘இலக்கியக்கட்டுரைகள்’ படைப்புகள்

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                         விரிகடல் கொளுத்தி வேவவிழ                         வருமிகு பதங்கள் ஆறிருவர்                   எரிவிரி கரங்கள் ஆறிஎழ                         எழுகுழை அசைந்த சாகையது.              [Read More]

க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.

க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.

எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கதைகளைப் படித்தபின் வடசென்னை வாழ்வின் மீது ஒரு மணம் எழுந்தது.  ஒரு பத்து நாளைக்கு அந்தப் பக்கம் போய் தங்கி ‘அவர்களை’ பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.   அவற்றில் பல விஷயங்கள் மனதில் மகிழ்ச்சி தரக்கூடியவை: தேசம்மா தேசம்மா சோறு பொக்னா சோறு மீன்குழம்பு இல்லாமல்லி கல்யாணி திருப்பாலு குட்டை கை மல்லய்யா நந்தவனம் என்கிற [Read More]

கோதையின் கூடலும் குயிலும்

            கூடலிழைத்தல்                          தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்  பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக எண்ணிப் பார்க்கும் பொழுது [Read More]

இல்லை என்றொரு சொல் போதுமே…

கோ. மன்றவாணன்       அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை.  இச்சொற்கள் யாவும்  எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை / பால் வேறுபாடுகளை உணர்த்தவும் இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.       சில எடுத்துக் காட்டுகளைப் [Read More]

வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

வாசிப்பு  வாசகப்பிரதி  வாசிப்பனுபவம்

_லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது: நிசப்தமான அறையில் ‘ ணங்‘ என்ற ஒலியுடன் சிதறி விழுகிறதுசற்று முன் நான் தேநீர் குடித்து விட்டுமேசையில் வைத்த பீங்கான் குவளை.எங்கிருந்து வந்தது இந்த ஒலிகுவளைக்குள்தான் இருந்ததா?எனில்நான் பருகிய தேநீருக்குள்ளும் சிலஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.பலா மரத்திலிருந்து விழுந்தகூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்பீங்கான் [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

முள்முடி – 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம். நான் தினமும் இரவு படுக்கப் போகு முன், அந்த வயதிலேயே [Read More]

மாலு – சுப்ரபாரதிமணியன் நாவல் (விமர்சனம்)

மதுராந்தகன் — மாலு  சுப்ரபாரதிமணியன் நாவல்  இரண்டாம் பதிப்பு பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர் —  இந்த நாவலை கையில் எடுக்கும்போது மாலு எனும் தலைப்பு ஏதாவது பெண்ணின் பெயராக இருக்கும் என்று நினைத்தேன் .சற்றே ஏமாற்றம். மலேசிய மண்ணில் ரப்பர் மரங்களுக்கு இடுகின்ற கத்திக்  கோடுகள் தான் என்பதை புரிந்து கொண்டேன். [Read More]

சல்மா கவிதைகள் ‘ பச்சைத் தேவதை ‘ — தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸமிரா கவிதையின் கருப்பொருள்.சல்மாவின் மொழிநடையில் ஒரு மெல்லிய , மிக அழகான நேர்த்தி காணப்படுகிறது. பிரியும் வேளை மௌனத்தில் நனைந்திருந்தன — என்பது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பிரியப் போகிறோமே என்ற மௌனத்தில் மெல்லிய உறைதலில் மனம் கனக்கிறது. திரைச் சீலைகள் கண்களில் எம் முகங்களை நிரப்பிக் கொள்ள கடும் பிரயத்தனம் கொள்கிறோம் நானும் ஸமிராவும் —- [Read More]

திருவரங்கனுக்குகந்த திருமாலை

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான் அரங்கநாதன். இத்தலத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை எனலாம். கோதை நாச்சியார் அரங்கனோடு ஐக்கியமானதும் [Read More]

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் [Read More]

 Page 5 of 222  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் [Read More]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே [Read More]

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த [Read More]

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw [Read More]

அதோ பூமி

எஸ்.சங்கரநாராயணன் (தினமணிகதிர் 1999) வாழ்க்கை [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12

மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு [Read More]

முள்

ப.தனஞ்ஜெயன்  மாத்ருமேனன் கிளினிக்கில் [Read More]

வாழத் தலைப்பட்டேன்

குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் [Read More]

இன்றைய அரசியல்

ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு [Read More]

Popular Topics

Archives