தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

30 ஆகஸ்ட் 2020

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

திருட்டு மரணம்

சீராளன் ஜெயந்தன் வழக்கம் போல் நெற்றியில் நாமம் இட்டு பெருமாள் கோயிலுக்கு கிளம்பும் போது, தடுத்துவிட்டான் மகன். “அப்பா, பதினைஞ்சு நாளைக்குத்தான் அப்பா, பொறுத்துக்கோங்க, வெளியே போக [மேலும் படிக்க]

பையன் 
எஸ். ஷங்கரநாராயணன்

எப்போது தூங்கினான்? விழித்தால் தான் அதுவரை தூங்கிக் கொண்டிருந்ததே தெரிகிறது. பளீரென்ற வெளிச்சம். சரவணன் படுத்த இடத்தில் வியர்வை தேங்கி தரைஈரம் உருவமாய் இருட்டுக் கொடுத்திருந்தது. [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8
ஸிந்துஜா

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த [மேலும் படிக்க]

புதுக்கவிதையின் தந்தையான ந.பிச்சமூர்த்தி

  அழகியசிங்கர்     இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தவுடன் ந.பிச்சமூர்த்தி ஞாபகம் வந்தது. அதற்குக் காரணம் நான் தொடர்ந்து கவிதைக் கூட்டம் நடத்திக்கொண்டிருப்பதால்.  புதுக்கவிதை [மேலும் படிக்க]

நம்மாழ்வாரின் அன்னை அவதரித்த திருத்தலம்
வளவ.துரையன்

                                                                        பன்னிரு ஆழ்வார்களில் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்

கோ. மன்றவாணன்       கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் [மேலும் படிக்க]

கவிதைகள்

புலம் பெயர் மனம்

குணா (எ) குணசேகரன் புலம் பெயர்ந்த அந்நாளில் குளிர்பனி பெரிதில்லை என்னவாகும் என்றநிலை இருந்தும் ஒரு எண்ணத்திலே தங்கியது பிழைப்பு தேடி தட்டுத் தடுமாறி வேரூன்றிட நாட்களும் ஓடிட கதைபல [மேலும் படிக்க]

கவிதைகள்

                                புஷ்பால ஜெயக்குமார்  1 அவள் ஒருத்தி இறந்துவிட்டாள் என்று சொல்லலாம் தத்துவார்த்தமாக மிக மென்மையான அவள் அழகும் பூ போட்ட அவளது உடையும் என்னோடு சாகும் அல்லது அவளோடு [மேலும் படிக்க]

கவிதை

ப. சுடலைமணி நீண்ட நாள்களாகவேகொல்லையில்டி சிட்டுகளைக்கண்டு மகிழ்கிறேன்.தொடர்ச்சியானஇடைவெளியில்தோதகத்தி மரத்தைஎட்டிப்பார்க்கிறேன்.இன்றும் கூடஜோடி [மேலும் படிக்க]