கையால் எழுதுதல்  என்கிற  சமாச்சாரம்

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது .’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி…
9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு அவனுடன் செல்கிறாள். செல்லும் வழியில் அவர்களின் காதல் அன்பையும், மனத் துணிவையும் கண்டோர்கள் போற்றிக் கூறுவதாகவும், அவர்களைத் தேடிச்…
மலையும் மலைமுழுங்கிகளும்

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு ஒருவர் மேற்கொண்ட புத்தகப்பணியின் பயனை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய உலகில் இடம்பிடித்த பின் ஏறிய ஏணியை எட்டியுதைக்க சதா கால் அரிப்பெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு} 1 யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால் ஆகாயமளாவ அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்…
செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்

செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்

செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ ++ அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100…

துணைவியின் இறுதிப் பயணம் – 13

சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go]   ++++++++++++++ [41] மீளா புரிக்கு ! என்னுள்ளத்தின் சுவர்களில் ஒவ்வோர் அறையிலும் நான் காண விழைவது துணைவி படம் ஒன்றைத்தான்…

காதலர்தினக்கதை

குரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே! நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன். ‘ஏன் வலிக்கவில்லை?’ ‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல…