தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஜூன் 2013

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 9.அறிவால் உல​கை வியக்க ​வைத்த ஏ​ழை….
முனைவர் சி.சேதுராமன்

( முன்​னேறத் துடிக்கும் [மேலும்]

நீங்காத நினைவுகள் – 5
ஜோதிர்லதா கிரிஜா

      அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் [மேலும்]

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
எம்.ரிஷான் ஷெரீப்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் [மேலும்]

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
ஆல்பர்ட்,விச்கான்சின்

    அன்று….. முதன் முதலாக சீனாவில் [மேலும்]

விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
கோபால் ராஜாராம்

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

அக்னிப்பிரவேசம்-36
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ [மேலும் படிக்க]

வேர் மறந்த தளிர்கள் 4-5
வே.ம.அருச்சுணன்

4 காலையில் வெற்றி குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று இறங்கிய நீர் அவனுக்குச் [மேலும் படிக்க]

மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
எஸ். ஷங்கரநாராயணன்

(ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் [மேலும் படிக்க]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4
சி. ஜெயபாரதன், கனடா

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  2.  The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  [மேலும் படிக்க]

எதிர்பாராதது
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி.ஜான்சன் வாழ்க்கையில் பல சம்பவங்கள் தானாக நிகழ்ந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துகின்றன, இவை நிகழாமல் தடை செய்ய நம்மால் இயலாது. இவற்றை நாம் விபத்துகள் என்று கூறி ஆறுதல் [மேலும் படிக்க]

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 22
சத்யானந்தன்

குளிர்காலம் என்பதால் கதிரவன் விடிந்து வெகு நேரம் கழித்தே தென்பட்டான். அன்று புகை-பனி மூட்டம் இல்லை. கம்பளி சால்வைகளைப் போர்த்தியபடி மன்னர் சுத்தோதனர், ராணி பஜாபதி கோதமி, நந்தா, [மேலும் படிக்க]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12
ஜோதிர்லதா கிரிஜா

மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகப் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

நாகூரின் தாகூர் என அதிக பட்ச சொற்களால் பாராட்டப் பட்ட கவிஞர் நாகூர் சலீம்
ஹெச்.ஜி.ரசூல்

கவிஞர் நாகூர் சலீம் 01-06-2013 அன்று மரணமடைந்தார்..வண்ணக் களஞ்சியப் புலவர்அவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. , இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், [மேலும் படிக்க]

கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்
குமரி எஸ். நீலகண்டன்

      கவிதை என்பது பேரனுபவம்… அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் வாய்க்கக் கூடியது. கதிர்பாரதியின் மெர்சியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற நூலில் காணக் கிடைக்காத ஒரு உலகம் காட்சி [மேலும் படிக்க]

கவிதாவின் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான ‘சந்தியாவின் முத்தம்’ கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
கோபால் ராஜாராம்

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

சூரியனை நோக்கி நேராகப் பாயும் வால்மீனும் (Comet), பூமியை நெருங்கிக் கடக்கும் பூத முரண்கோளும் (Asteroid)
சி. ஜெயபாரதன், கனடா

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=II1xX52i6hQ NEW COMET APROACHES EARTH NOVEMBER 2013 – Comet Ison (C/2012 S1)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qa_UuVQkw3c http://www.space.com/21379-asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html -asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html   [மேலும் படிக்க]

காலம் கடத்தல்

மனோகரன் காலையில் ஏதோ அலுவலாக அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த அண்ணாவிடம் “காலம் கடத்தாம போன வேலைய கெதியா முடிச்சிட்டு வீட்ட வா” என்று அம்மா வாசற்படிவரை சென்று கூறியது, முன் [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி நெஞ்சு வலி என்றதுமே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பீதி உண்டாவது இயல்பே. காரணம் இருதயம் இடது பக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 9.அறிவால் உல​கை வியக்க ​வைத்த ஏ​ழை….
முனைவர் சி.சேதுராமன்

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் – 5
ஜோதிர்லதா கிரிஜா

      அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் [மேலும் படிக்க]

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
எம்.ரிஷான் ஷெரீப்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் [மேலும் படிக்க]

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா
ஆல்பர்ட்,விச்கான்சின்

    அன்று….. முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட [மேலும் படிக்க]

விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்
கோபால் ராஜாராம்

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் [மேலும் படிக்க]

கவிதைகள்

வால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !
சி. ஜெயபாரதன், கனடா

   (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      போதும், போதும், போதும் ! எப்படியோ அதிர்ச்சிக் குட்பட்டேன் என் பின்னே நில் ! கை விலங்கிட்ட மூளையைக் [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 67 தனித்துக் கிடக்கிறாய் நீ .. !
சி. ஜெயபாரதன், கனடா

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதயமே !  உணர்ச்சி யின்றி எதைத் தேடி வெளியே செல்கிறாய் ? உன் இல்லத் துக்கு வா ! மறுபடியும் அங்கே வந்துவிடு ! பழைய அறை [மேலும் படிக்க]

கவிதாவின் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான ‘சந்தியாவின் முத்தம்’ கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…
அறிவிப்புகள்

ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி [Read More]