தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

30 ஜூன் 2019

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

கானல் நீர்

அலைமகன்  01 ராமேஸ்வரத்தில் அது கோடை காலத்தின் தொடக்கம். அதிகாலை இன்னும் முழுதாக மாறிவிடவில்லை. சூரிய வெளிச்சம் அப்போதுதான் படர தொடங்கியிருந்தது. கிழவருக்கு எப்போதோ விழிப்பு [மேலும் படிக்க]

மொழிப்போர்

கௌசல்யா ரங்கநாதன்     ………-1-இப்போதெல்லாம் என் நினைவுத்திறன் மங்கிக் கொண்டு வருவது நன்றாய் பு¡¢கிறது எனக்கு..அகவை 80+ கடந்ததால் இருக்குமோ!சமீபத்தில் வீடு மாறிய நான்,  கை தவறுதலாய் என் ATM [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!
லதா ராமகிருஷ்ணன்

_லதா ராமகிருஷ்ணன் சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் [மேலும் படிக்க]

எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு
லதா ராமகிருஷ்ணன்

(50 குறுங்கவிதைகள் – (ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு) இப்போது அமேஸான் –கிண்டில் மின் நூல் வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு AMAZON PAPAERBACK வடிவிலும் வெளிவந்திருக்கிறது! விரைவில் ANAAMIKAA ALPHABETS வெளியீடாக [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும். [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி [மேலும் படிக்க]

கவிதைகள்

அருங் காட்சியகத்தில்

கு.அழகர்சாமி எதனின் நீந்த மறந்திருந்த- அதனின் நட்சத்திர மீன் நீந்த ஆரம்பிக்க- எதனின் இறந்து உலர்ந்திருந்த- அதனின் கடற் குதிரை மிதந்து மேல் தலை நீட்ட- எதனின் உதிர்ந்த பல்லோ- அதனின்  [மேலும் படிக்க]

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்
சி. ஜெயபாரதன், கனடா

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா [மேலும் படிக்க]

இரங்கற்பா
ரிஷி

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்
சி. ஜெயபாரதன், கனடா

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா [Read More]