தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்

மென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாய்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.இன்று உலகின்…
தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள் உருவாக்கும் செய்திகள் நான் வெகுகாலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் விமர்சகனாக இருந்திருக்கிறேன். அவ்வப்போது என் விமர்சனத்தை பதிவு செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஊடகங்களின் அடிப்படையே மாற்றப்பட்டு இன்று அவை கட்சிகளின் நீட்சிகளாக…

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் செய்வதில் தமிழ்நாடு சளைத்ததில்லை என்பதினை அறிந்திருந்தாலும் சமிபகாலத்தில் கேள்விப்படும் செய்திகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. ஐம்பதாண்டுகால கலாச்சாரச் சீரழிவின் அடையாளம் இது. ஆபாச சினிமாக்களும், எப்படியும் வாழலாம் எனத் தூண்டுகின்ற தொலைக்காட்சி சீரியல்களும், அவற்றின் அர்த்தமற்ற…
புல்வாமா

புல்வாமா

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்த பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். வெளிப்புறம் பார்ப்பதற்கு அது சாதாரணமானதொரு செயலாகத் தெரிந்தாலும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிராக இப்படிச் செய்வது சாதாரணமான விஷயமில்லை. பாகிஸ்தானிய ராணுவம்…
”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,  என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!…

காத்திருப்பு

உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். வருவது போல வந்து  பெய்யாமல் போகும் மழைபோலக் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறது. சொற்களெல்லாம் வந்துவிட்டுக் காத்துக்காத்து மேய்ப்பரில்லா…

அறுந்த செருப்பு

வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே என்னை நினைக்காதே. மை தீர்ந்தபின் இனி எழுதவே முடியாதென நினைத்து எறிகின்ற பேனாவன்று நான். கைப்பிடி  அறுந்த பையை…

கேள்வி

இரும்படுப்பு அருவாமனை என்று கூவிப் போகிறாள் கைக்குழந்தையுடன் கூடை முறம் வேணுமா கேட்டுப் போகிறார் கிழவி ஒருவர் பால்காரரின் கணகண ஒலி இன்னும் பரிதாபமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறது சாணை பிடிப்பவரின் வண்டிச் சக்கரம் சும்மா சுற்றுகிறது ஓலைக் கிலுகிலுப்பைக் கொடுத்து அரிசி…

தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)

( கோ. மன்றவாணன்       கடலூர் நகராட்சியில் புதுவண்டிப்பாளையம் என்ற பகுதி உள்ளது. அதைப் பண்டிதர் பாளையம் என்றும் புலவர் பாளையம் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். புலவர்களே நிறைந்த பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. என்னுடைய தமிழாசிரியர்கள் தண்டபாணி, சம்பந்தனார் ஆகியோரும்…

2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்

osted on March 16, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/CPeN7GhTpz4https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/https://youtu.be/4YgmCu7dfS4https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3https://www.youtube.com/watch?v=TZV2HRKNvaohttps://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4https://www.youtube.com/watch?v=kr4mFLws3BMhttps://www.youtube.com/watch?v=YfulqRdDbsghttps://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10 ++++++++++++++++++++++++ பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்…