தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மே 2016

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

ராப்பொழுது
சிறகு இரவிச்சந்திரன்

அதிக நெரிசல் நிறைந்ததாக இருந்தது அந்த பேருந்து நிலையம். பல ஊர்களுக்கு போகும் பேருந்துகளும் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியேதான் போய்த் தீரவேண்டும். சரியான அடிப்படை வசதிகள் அற்ற, போதிய மின் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது [மேலும் படிக்க]

காப்பியக் காட்சிகள் 6.வீடு​பேற​டையும் வழி
முனைவர் சி.சேதுராமன்

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலையாகி [மேலும் படிக்க]

வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்

                                             முருகபூபதி   ” இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்“ அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது. ” [மேலும் படிக்க]

செங்கமல மாளிகையார் ஊசல் ஆடுக
வளவ.துரையன்

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் பாடியருளிய சீரங்க நாயகியார் ஊசல் என்னும் நூலின் இரண்டாம் பாடல் சீரங்க நாயகியார் ஆடி அருளும் ஊசலின் அழகை [மேலும் படிக்க]

மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
சுப்ரபாரதிமணியன்

  * மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் [மேலும் படிக்க]

தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
டாக்டர் ஜி. ஜான்சன்

          இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்
சி. ஜெயபாரதன், கனடா

    India’s Mini Space Shuttle இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல் ++++++++++++++++++++++ ஏவு வாகனம் காலை 7 மணிக்கு  அண்ட வெளிக்கு ஏவப் பட்டது.  நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க [மேலும் படிக்க]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7
சி. ஜெயபாரதன், கனடா

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ‘கால தேவன் எல்லாவற்றையும் நகைப்புக் கிடமாக்குகிறான்! ஆனால் பிரமிட் கூம்பகங்கள் கால தேவனை நகைப்புக் குள்ளாக்குகின்றன.’ அரபிய முதுமொழி ‘சூழ்ந்துள்ள [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தொடுவானம் 121. ஜப்பானியர் சரண்
டாக்டர் ஜி. ஜான்சன்

          இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் [மேலும் படிக்க]

கவிதைகள்

சோறு மட்டும்….
ருத்ரா

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து [மேலும் படிக்க]

வீண்மழை
பிச்சினிக்காடு இளங்கோ

  பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது அதுக்குரிய அடர்த்தியை [மேலும் படிக்க]

மாயாறு : ஆதிவாசிக் கவிதைகள்
சுப்ரபாரதிமணியன்

  * மாயாறு பொங்கி வழிகிறது. மாயாறு பொங்கி பெருக்கெடுக்கிறபோதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க முடிகிற சந்தோசம். நீயும் பொங்கிப் பாரேன் என்று அது நிகழ்த்திக் காட்டும் [மேலும் படிக்க]

வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

வைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில் உள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல இதழ்களில் இவரது [மேலும் படிக்க]

வௌவால்களின் தளம்

அன்று நீ வீசிய பந்தை நான் அடித்து உடைந்த ஜன்னலின் பின்னிருந்தெழுந்த கூக்குரல் தேய மறைந்தோம் கணப் பொழுதில் வெவ்வேறு திசைகளில்   உன் பெயர் முகம் விழுங்கிய காலத்தின் வெறொரு [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

  கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி [Read More]