8 நவம்பர் 2015
latseriesid seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_2015 seriesname=8 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_20158 நவம்பர் 2015
latseriesidnovember8_2015தாரிக் ஃ பதா 2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் – இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும் அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி அரசாங்கத்திடமும், கொலைகார மொகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் பெயரால் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை, அந்த அவுரங்கசீப்பால் தலை கொய்யப்பட்ட கவிஞரும், ஆன்மீகவாதியுமான அவரது சகோதரர் தாரோ ஷிகோ பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டேன். […]
மராட்டிய இளமங்கை லலிதா எனக்கு விடுதி நாளன்று விருந்தாளி! உண்மையில் பெரும் உவகை கொண்டேன். அவளை நான் பிரேம் குமாருடன் பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை. என் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாளே. அது போதும். அன்று மாலை ஆறு மணி போல் பிரேம் குமாரும் நானும் பெண்கள் விடுதி நோக்கி நடையிட்டோம்.என் கையில் அழைப்பிதழ் அட்டை இருந்தது. பெண்கள் விடுதி கல்லூரி கட்டிடத்துடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்தது. அமைப்பில் அது எங்கள் விடுதியைப்போல்தான் இருந்தது. அதன் […]
எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா? மிரளும் கண்களுடன் மாமிச மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து வளைத்து திமிலைப் பிடித்து முதுகில் ஏறி அடக்கி நிமிர்வதை விட வீரம் எது உண்டு? வீரம் மட்டுமா? நேயமுமுண்டு என் வளர்ப்பு மிருகம் பசியால் வாடினால் மற்றொரு மிருகத்தின் சதைத் துண்டுகளை அறுத்துத் தருவேன் இரு முகம் பல […]
முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை […]
இலக்கியா தேன்மொழி திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை. உண்மையை […]
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903) சிந்தனைப் பொழிவு – 3 செய்திக்குறிப்பு புதுக்கோட்டை நவம்பர் 2 “தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிக்காட்டியவர் பரிதிமாற் கலைஞர்” என்றார் புலவர் மா.நாகூர். செம்மொழிச் சிந்தனையாளர் பேரவையின் சார்பில் புதுக்கோட்டை பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் சிந்தனைப் பொழிவுக் கூட்டத்திற்குப் பேரவையின் துணைத்தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை […]