தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 செப்டம்பர் 2011

அரசியல் சமூகம்

தமிழ் வளர்த்த செம்மலர்
முனைவர் சி.சேதுராமன்

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், [மேலும்]

ஜென் ஒரு புரிதல் 11
சத்யானந்தன்

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது [மேலும்]

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
மோகன் குமார்

சிரித்து  வாழ வேண்டும் என்ற தலைப்பில் [மேலும்]

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்
எம்.ரிஷான் ஷெரீப்

  “இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. [மேலும்]

தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
களந்தை பீர்முகம்மது

இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. [மேலும்]

பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….
கோவிந்த் கோச்சா

போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கார்ல் மார்க்ஸ் என்னை ஓர் மனிதன் ஆக்கினார்.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்னை ஓர் மானிடனாய் ஆக்கியது.  [மேலும் படிக்க]

முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்
எஸ். ஷங்கரநாராயணன்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல… அறுவைக் களஞ்சியம் அவை.” கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார். ”எப்பிடி தேங்காவெடல் [மேலும் படிக்க]

பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
அன்னபூர்னா ஈஸ்வரன்

காகமும் கருநாகமும்   ஒரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. அவற்றின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

நாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.
தேனம்மை லெக்ஷ்மணன்

நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் [மேலும் படிக்க]

எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)
வே.சபாநாயகம்

‘கணையாழி’ தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன் அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் [மேலும் படிக்க]

அகஒட்டு( நாவல்)விமர்சனம்
முனைவர் மு. பழனியப்பன்

அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் [மேலும் படிக்க]

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்
சுப்ரபாரதிமணியன்

  =சுப்ரபாரதிமணியன்   இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு !(கட்டுரை : 74)
சி. ஜெயபாரதன், கனடா

(Discovery of The Diamond Planet) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா    ஊழி முதல்வன் விட்ட பெருமூச்சில் உப்பிடும் பிரபஞ்சம் சப்பிக் போய் விடும் ஒரு யுகத்தில் ! சுருங்கி மீண்டும் உயிர்தெழும் வேறு பிரபஞ்சம் ! [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தமிழ் வளர்த்த செம்மலர்
முனைவர் சி.சேதுராமன்

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் [மேலும் படிக்க]

ஜென் ஒரு புரிதல் 11
சத்யானந்தன்

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு [மேலும் படிக்க]

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்
மோகன் குமார்

சிரித்து  வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் [மேலும் படிக்க]

கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்
எம்.ரிஷான் ஷெரீப்

  “இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை [மேலும் படிக்க]

தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு
களந்தை பீர்முகம்மது

இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. [மேலும் படிக்க]

பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….
கோவிந்த் கோச்சா

போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி…. மத்த [மேலும் படிக்க]

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “துயரடையும் என் தோழனே ! நீ விடும் கண்ணீர், செய்த இடரை மறப்போன் சிரிப்பை விடத் தூய்மையானது ! இழித்துரைப்போன் கேலி நகைப்பை [மேலும் படிக்க]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலரை நேசிக்கும் உன்னை வரவேற் கிறேன் இது தான் உன்னில்லம் ! செதுக்கும் முறையில் காதல் இப்படி வடிவம் அமைக்கும் : காதலை [மேலும் படிக்க]

இரை
சின்னப்பயல்

    அசையும் புழுவுடன், அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு அனங்குவதற்கென மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். காத்திருந்தான் ஒரு கற்சிலை போல் நீருக்குள்ளிருந்த [மேலும் படிக்க]

நிலா விசாரணை
குமரி எஸ். நீலகண்டன்

குமரி எஸ். நீலகண்டன்   வெயிலில் வெந்து தணிந்த கடலில் குளித்து முகமெங்கும் மஞ்சள் பூசிய மகாராணியாய் வானமேறி வருகிறது அழகு நிலா…   விரைந்து வருகின்றன அவளைச் சுற்றி வெள்ளியாய் [மேலும் படிக்க]

சங்கமம்
தேனம்மை லெக்ஷ்மணன்

நதியாய்ப் பெருகி கரைகளைப் புணர்ந்து புற்களையும் விருட்சங்களையும் பிரசவித்திருந்தாள். வரத்து வற்றிய கோடையிலும் நீர்க்காம்பைச் சப்பியபடி பருத்துக் கிடந்தன வெள்ளரிகள் [மேலும் படிக்க]

கனவுகள்
தேனம்மை லெக்ஷ்மணன்

இரவு கருத்ததும் கலங்கரை விளக்காய் ஒளிவிடத் தொடங்குகின்றன இன்றைக்கான கனவுகள். ஒளிர்ந்த விளக்குகள் பிடறி சிலிர்க்கும் சவாரிக் குதிரைகளாய் காற்றில் பறக்கின்றன. ஆசைக்காற்றில் உப்பி [மேலும் படிக்க]

காரணமில்லா கடிவாளங்கள்
சித்ரா

பெரு வட்டம் அதனுள் சிறுவட்டம் மீண்டும் உள்வட்டம் கருவட்டம் மையபுள்ளியாய் குறிபலகை ஒன்று.. மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான் வருவோர் போவோர் எல்லாம் மையத்தை நோக்கி எய்த ஆரம்பித்து [மேலும் படிக்க]

அதுவும் அவையும்!
சபீர்

யாரங்கே என ஏய்த்துக்கொண்டிருந்தது அது பசுத்தோல் நம்பி மேய்ந்துகொண்டிருந்தன அவை பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிக்கொண்டிருந்தது அது பாம்பென்று பயந்தும் மீனென்று [மேலும் படிக்க]

நகரத்து மாங்காய்..
செண்பக ஜெகதீசன்

மாமரத்தில் ஏறி மெலிந்த கிளையைப் பிடித்து மயிரிழையில் தப்பித்து.. செவுனி எறும்புகளிடம் செமத்தியாய்க் கடிவாங்கி.. தோட்டக்காரன் தலையைப் பார்த்து தொடைநடுங்கி ஓடி.. கிடைத்த காயையெல்லாம் [மேலும் படிக்க]

பேசித்தீர்த்தல்
கயல்விழி கார்த்திகேயன்

சவ்வூடு பரவலின் விதிப்படி பரவுகிறது கோபமும் வெறுப்பும், அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து குறைந்திருக்கும் இடத்திற்கு, விழிக்குப் புலப்படா ஒரு படலத்தில் ஊடுருவி.. விதிமீறி கிழிகிறது [மேலும் படிக்க]

தெய்வத்திருமகள்
மணி ராமலிங்கம்

நான் வாழும் உலகத்துக்குள் மழையாய் நீ…. நீ வாழும் உலகத்துக்குள் மழலையாய் நான்…. வளர்ச்சி அற்று போனாலும் மகிழ்ச்சி உற்று போவேன் உன்னால்.. கள்ளம் இல்லை கபடம் இல்லை என் பாச முல்லை என் [மேலும் படிக்க]

வாசிக்கஇயலாதவர்களுக்கு
ரவி உதயன்

இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ் [மேலும் படிக்க]

இதுவும் ஒரு சாபம்
ரத்தினமூர்த்தி

செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் [மேலும் படிக்க]

பிரபஞ்ச ரகசியம்
வளத்தூர் தி .ராஜேஷ்

மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த [மேலும் படிக்க]

காலம் கடந்தவை
மணி ராமலிங்கம்

பின்பு ஒரு நாளில் உன்னிடம் கூடுத்து விடலாம் என்று முன்பு ஒரு நாளில் உன்னக்காக வாங்கப்பட்ட பரிசு ஒன்றை காலம் கடந்து காத்து வருகிறது என் பெட்டகத்தின் உள் அறை…. பின்பு ஒரு நாளில் சொல்லி [மேலும் படிக்க]

ஒரு கடலோடியின் வாழ்வு
பத்மநாபபுரம் அரவிந்தன்

திரண்டத் திட்டாய் கரு நீல மேகங்கள்  உதிப்பின் ஒளியில் மேல் வானச்  சிவப்பு  வெண் கை நீட்டி மற்றொரு  மேகம்...  கடல்விட்டெம்பும் சீகல் பறவைகள் … அடர் நீல [மேலும் படிக்க]

தேடல்
பத்மநாபபுரம் அரவிந்தன்

             –  பத்மநாபபுரம் அரவிந்தன் – பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில்  தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு [மேலும் படிக்க]

அடைமழை!
முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் சொன்னது தென்றல்!   ஸ்ட்ராங்காய் [மேலும் படிக்க]

சமனில்லாத வாழ்க்கை
க.உதயகுமார்

நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை   என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை   …..   வலியின் அலைகற்றை சுமந்து வந்த  என் குரலை சலனமில்லாமல் வீசி எறிகிறார்கள் [மேலும் படிக்க]

இரண்டு கூட்டங்கள்
அமீதாம்மாள்

  வாழ்த்த ஒரு கூட்டம் தூற்ற ஒரு கூட்டமின்றி வாழ்க்கையே இல்லை   அவன் நெருப்பில் எழுதி நீரில் பொட்டு வைப்பான் நுனி நாக்கசைவில் நோபல் வெல்வான் அவனுக்கு முண்டு இரண்டு கூட்டங்கள்   அவன் [மேலும் படிக்க]

இதற்கும் அப்பால்
ப மதியழகன்

  கதவில் பூட்டு தொங்கியது யார் பூட்டியிருப்பார்கள் காலையில் நான் தான் பூட்டினேன் இந்த நாய் நகர்ந்து தொலைக்க கூடாது வாலை மிதித்துவிட்டேன் நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை வீட்டில் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி
முனைவர் மு. பழனியப்பன்

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் [Read More]

தோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.

BABUJI அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள். அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும் வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் [Read More]