தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 செப்டம்பர் 2013

அரசியல் சமூகம்

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
வெங்கட் சாமிநாதன்

  செழியன் என்ற பெயரில் எனக்குத் [மேலும்]

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
வெங்கட் சாமிநாதன்

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் [மேலும்]

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் [மேலும்]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் [மேலும்]

நீங்காத நினைவுகள் 16
ஜோதிர்லதா கிரிஜா

      சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26
ஜோதிர்லதா கிரிஜா

தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை.  ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட [மேலும் படிக்க]

முக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]
சி. ஜெயபாரதன், கனடா

  சி. ஜெயபாரதன், கனடா           “பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் [மேலும் படிக்க]

தலைகீழ் மாற்றம்
யூசுப் ராவுத்தர் ரஜித்

1 அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி [மேலும் படிக்க]

டௌரி தராத கௌரி கல்யாணம் ……18
ஜெயஸ்ரீ ஷங்கர்

சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்….இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்….யெஸ் ..என்கிறான். கார்த்திக்கின் கைகளில் பிரசாத் [மேலும் படிக்க]

எழுந்து நின்ற பிணம்
டாக்டர் ஜி. ஜான்சன்

                                                     டாக்டர் ஜி. ஜான்சன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு உடற்கூற்றியல் ( ANATOMY ) பாடம் ஆரம்பமாகும். இதை இரண்டு வருடங்கள் கற்றாக வேண்டும். GRAY’S [மேலும் படிக்க]

நைஸ்
எஸ். சிவகுமார்

எஸ். சிவகுமார்   தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
வெங்கட் சாமிநாதன்

  செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, [மேலும் படிக்க]

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
வெங்கட் சாமிநாதன்

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். [மேலும் படிக்க]

திலீபன் கண்ணதாசன் கவிதைகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்       ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

‘யுகம் யுகமாய் யுவன்’
சின்னப்பயல்

அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பால்வீதி ஒளிமந்தையின் அகிலவெளிக் கதிர் வீச்சுகள் [Cosmic Ray Showers] பூகோளம் சூடேறவும், காலநிலை மாறுபாடவும் நேரடித் தாக்கம் விளைவிக்கும்.
சி. ஜெயபாரதன், கனடா

          சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா       சூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை மயக்கம்
டாக்டர் ஜி. ஜான்சன்

                                                   டாக்டர் ஜி . ஜான்சன்           நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            [மேலும் படிக்க]

உடலின் எதிர்ப்புச் சக்தி
டாக்டர் ஜி. ஜான்சன்

                                                             டாக்டர் ஜி. ஜான்சன் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்
வெங்கட் சாமிநாதன்

  செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் [மேலும் படிக்க]

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
வெங்கட் சாமிநாதன்

ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட [மேலும் படிக்க]

ஜாக்கி சான் 6. சாகச நாயகன் பிறந்த கதை
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

    சார்லஸ் தன் மனைவி லீ லீயுடன் பேசிக்கொண்டு இருந்தார்.   [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் 16
ஜோதிர்லதா கிரிஜா

      சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு [மேலும் படிக்க]

கவிதைகள்

தாகூரின் கீதப் பாமாலை – 80 காலியான என் கூடை .. !
சி. ஜெயபாரதன், கனடா

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     காலியான  என் கூடையை உனது  பாதக் கமலங்களில் வைக்கிறேன். நடக்கும் உன் பாதையில் எனது புடவைத் தலைப்பை விரிக்கிறேன் ஒரு [மேலும் படிக்க]

கறுப்புப் பூனை
கு.அழகர்சாமி

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும்.   [மேலும் படிக்க]

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
அமீதாம்மாள்

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்   [மேலும் படிக்க]

மறுநாளை நினைக்காமல்….
எஸ். ஸ்ரீதுரை

எஸ். ஸ்ரீதுரை             கல்யாணப் பெண்ணின் குடும்பம்             கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது.             வாங்கியிருக்கிற பெருங்கடன்             எடுத்திருக்கிற ஏலச்சீட்டு             கணிசமாய்ப் [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33
சி. ஜெயபாரதன், கனடா

(Song of Myself) மர்ம நண்பன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       ஏதோ ஒன்று அதோ அதுதான் எனக்குள்ளே உள்ளது !  அது என்ன வென்று அறியேன் ! ஆயினும் அது [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
அறிவிப்புகள்

அன்புடையீர் வணக்கம் கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் [Read More]

உரையாடல் அரங்கு – 13
உரையாடல் அரங்கு – 13
அறிவிப்புகள்

[Read More]

ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு
அறிவிப்புகள்

  என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்) கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் [மேலும் படிக்க]