கொரோனோ தொற்றிய நாய்

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான…
மலையாள சினிமா

மலையாள சினிமா

    நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு போன்றவை.  வர்க்கம் ,சாதி,  மதம்  போன்ற…

மனநோய்களும் திருமணங்களும்

    நடேசன்   இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார்.…

நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

  நடேசன்   புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள…
குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்

    நடேசன் குஜராத் மாநிலத்தில் எங்கள் பயணத்தின் இறுதிக்கட்டமாகக்,  கீர் விலங்குகள் சரணாலயத்திற்குப் போவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜுனகாத்     ( Junagadh) நகரில் இரவு தங்கினோம்.  நகரத்தின் மத்தியில் அழகான சமாதி  (Mausoleum) இறந்த நவாப் ஒருவருக்காகக் கட்டப்பட்டிருந்தது. …
சோமநாத் ஆலயம் – குஜராத்

சோமநாத் ஆலயம் – குஜராத்

      நடேசன் எனது குஜராத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது சோமநாத் ஆலயத்திற்குச் செல்வதே.  ஆனால் தெய்வ நம்பிக்கையோ  அல்லது மத நம்பிக்கையோ இல்லாத நான்  ஏன் போகவேண்டும் ?   தற்போதைய இந்திய இந்துத்துவா அரசியலின் வரலாறு…
ஒளிப்படங்களும் நாமும்

ஒளிப்படங்களும் நாமும்

    நடேசன்  ஒளிப்படங்களுக்கான வருடம்தான்  2021.  இந்த வருடத்தில் எவ்வளவு  ஒளிப்படங்கள் எடுக்கப்படும் என்று கணினியை தட்டிப் பார்த்தபோது 1.4 ரில்லியனுக்கு மேல்  ஒளிப்படங்கள்  எடுப்பார்கள்  என்றிருந்தது. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 1.4 ரில்லியன் ஒளிப்படங்களில்  பெரும் பகுதி சேமிக்கப்படும்…
அஸ்தியில் பங்கு

அஸ்தியில் பங்கு

  நடேசன் அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ…
எஸ் பொவின் தீ – நாவல்

எஸ் பொவின் தீ – நாவல்

        கபிரியல் காசியா மார்குவசின் 'லவ் இன் த ரைம் ஒவ் கொலரா' (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு…

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

    நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர்…