Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது? இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி
மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை…
Posted inஅரசியல் சமூகம்
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்
இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம். ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம்.…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4
தானோட்டிக் கார்கள் என்பது இதோ, இன்று, நாளை, என்று நம்மை தினமும் அச்சுறுத்தும், ஒரு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு. நாமெல்லாம் உடனே அடுத்த வெள்ளிக்கிழமை நமது ஓட்டுனர் உரிமத்தைத் (driving license) துறந்து விடுவோமா? உணமையில், நாம் கவலைப் பட வேண்டியது…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3
சாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது? பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு தொழில்நுட்பத்தால் எப்படி பாதிக்கப்படும்? இந்தத் துறையில் வேலைகள் தொழில்நுட்பத்…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 2
இந்தப் பகுதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் துறையைப் பற்றிய விரிவான விடியோ தொடர் உன்களுக்கு பயனளிக்கும் என்று தோன்றினால். உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். இந்த விடியோவில் சொன்னதை சற்று விரிவாக…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – பகுதி 1
இந்தப் பகுதியில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய பயமூட்டும் விவாதங்களை முன்வைப்போம். இத்துறையின் சில வல்லுனர்கள் இது மிகவும் அபாயம் வாய்ந்த ஒரு முன்னேற்றம் என்று சொல்லி வருகிறார்கள். இன்னும் சிலர், அப்படி பயப்பட பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார்கள்.…
Posted inஅரசியல் சமூகம்
கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?
ரவி நடராஜன் வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து நடை பெறும் ஒரு நிகழ்வு. சிறு…
Posted inஅரசியல் சமூகம்
இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
பல பெரிய மேற்கத்திய சில்லரை வியாபாரிகள் இந்தியாவின் 120 கோடி ஜன சந்தையால் கவரப்பட்டு தங்களின் வியாபாரங்களை இந்தியாவில் திறக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றன. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் கடை திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதென்ன…