Posted in

கசடு

This entry is part 3 of 9 in the series 2 ஜூன் 2019

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் … கசடுRead more

Posted in

ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

This entry is part 2 of 9 in the series 2 ஜூன் 2019

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை … ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]Read more

Posted in

அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

This entry is part 6 of 7 in the series 14 ஏப்ரல் 2019

  வளவ. துரையன்  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் … அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]Read more

Posted in

காத்திருப்பு

This entry is part 5 of 10 in the series 17 மார்ச் 2019

உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். … காத்திருப்புRead more

Posted in

அறுந்த செருப்பு

This entry is part 4 of 10 in the series 17 மார்ச் 2019

வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே … அறுந்த செருப்புRead more

Posted in

கேள்வி

This entry is part 3 of 10 in the series 17 மார்ச் 2019

இரும்படுப்பு அருவாமனை என்று கூவிப் போகிறாள் கைக்குழந்தையுடன் கூடை முறம் வேணுமா கேட்டுப் போகிறார் கிழவி ஒருவர் பால்காரரின் கணகண ஒலி … கேள்விRead more

Posted in

கவிதை நாற்றுகள்

This entry is part 4 of 9 in the series 10 மார்ச் 2019

வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து]       புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் … கவிதை நாற்றுகள்Read more

Posted in

10. மறு தரவுப் பத்து

This entry is part 2 of 9 in the series 24 பெப்ருவரி 2019

மறுதரவு என்றால் மீண்டும் வருதல் என்று பொருள். மனம் கலந்த தலைவி தலைவனுடன் அவன் ஊர் சென்று மணம் புரிந்து அவனை … 10. மறு தரவுப் பத்துRead more

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
Posted in

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

This entry is part 2 of 7 in the series 17 பெப்ருவரி 2019

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு … 9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்துRead more

8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
Posted in

8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து

This entry is part 2 of 8 in the series 10 பெப்ருவரி 2019

தன் மகள் ஒருவனைக் கண்டு காதலித்துக் களவிலே பழகி வருகின்றாள் என்பதை நற்றாயும் ,செவிலித்தாயும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் அவனுடன் ஒருநாள் … 8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்துRead more