சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் 

அன்புடையீர்,                                                                         23 ஏப்ரல் 2023  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் இன்று (23 ஏப்ரல் 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/  இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  அறிவிப்பு: முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும்  கட்டுரைகள்:   தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் - ரகு ராமன்  அதிட்டம் - நாஞ்சில் நாடன்   ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை- மீனாக்ஷி பாலகணேஷ்  மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்  - உத்ரா  ஜோ…

அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி

வணக்கம் இத்துடன் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி - 2023 முடிவுகளை இணைத்திருக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன். .................................................            குரு அரவிந்தன் வாசகர் வட்டம் சிறுகதைத் திறனாய்வுப் போட்டி-2023, முடிவுகள்               1ஆம்பரிசு  முகம்மது…

இலக்கியப்பூக்கள் 277

இலக்கியப்பூக்கள் 277 வணக்கம்,இவ்வாரம் (வெள்ளிக்கிழமை/14/04/2023) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப் பின்னர்) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (http://ilctamil.com) இலக்கியப்பூக்கள் இதழ் 277 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,     கவிஞர்.இந்திரன் இராஜேந்திரன். (கவிதை:கள்ளிப்பூக்கள்...நன்றி:முகநூல்),     கவிஞர்.வண்ணதாசன்…

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பேரன்புடைய ஊடக நண்பருக்கு,நம் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி தமிழ்வழிப் பள்ளியாக  இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இவ்வாண்டு பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா வரும் ஞாயிறு தி.பி.2048 மேழம் 03 (16.04.2022) மாலை 5 மணி முதல் கொண்டாட உள்ளோம். இவ்விழாவினை இனிதாக்க உலகறியச் செய்ய தங்களைச் சிறப்பாக…

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!

இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்)…

கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை…

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே…
தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு. உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். அதைத்…
சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது…