Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது
நண்பர்களே!கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு முதல்,…