கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

க்ரியா புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை - 600 041. தொலைபேசி: +91-44-4202 0283, கைபேசி: +91-72999-05950  மின்னஞ்சல்: crea@crea.in இணையதளம் www.crea.in  க்ரியா புத்தகக் கடை புதிய எண் 120, பழைய எண் 10, ராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண  மடம் தர்ம…
கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது  வழங்கப்பட்டது

கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது

         முதுவை ஹிதாயத் வந்தவாசி.மார்ச்.14. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காக  கவிஞர் மு.முருகேஷ்-க்கு கவிப்பேராசான் மீரா விருதுவழங்கப்பட்டது.       …
ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

.குரு அரவிந்தன் ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும்…
சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்

சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்

    ந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம்.  விஞ்ஞானி சி.வி.ராமன் டாக்குமெண்டரிநான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில்2006இல் வெளிவந்தது.  இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறிய அளவில் திரையிட்டோம்.பார்த்தவர்கள் அளவு குறைவெனிலும், பார்த்தவர்கள்மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள்.  பலரும்பார்த்துப் பயனடைய, இந்த டாக்குமெண்டரியைYouTube இலும், எனது…

வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய            சிறுவர் கதை நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

  வந்தவாசி. :. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ்…
தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

    - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே.…
நினைக்கப்படும்….  (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)

  லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமை – புதுப்புனல்…
ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய…