Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்
அன்புடையீர், ஜூலை 11, 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ், கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன்…