காற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 19 in the series 25 ஜூன் 2023

வணக்கம்,
காற்றுவெளி மின்னிதழ் விரைவில் ஈழத்து எழுத்தாளர்.அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.எனவே,
அவரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள்,அவரின் படைப்பாழுமை,அவரின் இதழியல் சார்ந்த கட்டுரைகளை படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
படைப்புக்கள் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.
படைப்புகள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்:18/08/2023.
அன்புடன்,
முல்லைஅமுதன்
mahendran1954@hotmail.com

Series Navigationகற்றுத் தரல்  பாடம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *