Posted inஇலக்கியக்கட்டுரைகள்
இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை
அழகியசிங்கர் முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன. அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர். இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார். பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப்…