கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை

முனைவர் மணி.கணேசன் காப்பிய இலக்கியக் கால கட்டத்தில்  சிலம்பும் மணிமேகலையும் பெண்ணிய எழுச்சியின் அடையாளங்களாக விளங்கினாலும் வழக்கத்திலிருந்த பலதார மணமுறைக்கான எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை.சீவக சிந்தாமணியோ ஒருபடி மேலே சென்று மணநூல் என்று போற்றும் அளவிற்கு ஓர் ஆண் பல பெண்களை…

திண்ணையின் இலக்கியத் தடம் -31

செப்டம்பர் 2 & 9- 2004 இதழ்கள்: ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்- சி. மதிவாணன்- இறந்து போக அச்சமாக இருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறி பிடித்த நாய்களுக்கு அவரது வலி…

குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’

  மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது.…

பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !

வில்லவன் கோதை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி அவர்கள் எப்போதோ  ஓய்வு பெற்றிருந்தார்கள்.  இருவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்  ஒரே ஒரு வித்தியாசம். நண்பர் தங்கவேலு இந்துமத சம்பிரதாயங்களை பின்தொடர்பவர். இன்னொருவர் நண்பர் வேதசிரோன்மணி கிருத்துவத்தை ஏற்று ஊழியம் செய்பவர். இரண்டுமே ஒய்வுக்குப்பிறகு…

தினமும் என் பயணங்கள் – 12

    சூரியன் உதிப்பதும் பின் மறைவதும் போல என் அனுதினப் பயணமும் சலிப்பில்லாத இயக்கம். உண்மையில் சூரியன் நிலைத்திருப்பதும் புவி அதனைச் சுற்றி வருவது அறிவியல் உண்மை என்ற போதிலும், பேச்சு வழக்கில் சூரியன் தான் உதிக்கிறது. பின் மறைகிறது.…

தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்

          ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்  அக் காலத்தில் மலாயாவில் மிகப் பெரிய செம்பனைத் தோட்டமாகும்.           காலனித்துவ ஆட்சியின் போது அத் தோட்டம் "  சாக்பின்  " எனும் பிரான்சு நிர்வாகத்தில் இயங்கியது.  …

திண்ணையின் இலக்கியத் தடம் -30

சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html…

நீங்காத நினைவுகள் – 42

முனைப்பான விஷயங்களைப் பற்றியே எழுதிவரும் கட்டுரைகளுக்கிடையே, நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் என்ன என்று தோன்றியதில், இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. (முன்பே ஒரு முறை பத்திரிகைகளில் வந்த ஜோக்குகள் என்கிற அறிவிப்புடன் சில ஜோக்குகள் ஒரு கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தன.)…
சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து

சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து

சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறை களுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான்…

தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்

    இந்த வாழ்க்கையின் எந்திரத்தனத்தை எங்கே தொலைப்பது?   அது வந்து ஒட்டிக் கொள்கிற வேலம் பிசினை போல, வந்திருந்தவனைப் பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாகப் பெற்றவன்.  …